Webdunia - Bharat's app for daily news and videos

Install App

10வது ஆண்டில் தமிழ்.வெப்துனியா.காம்!

Webdunia
இந்தி ய மொழ ி இணையத ் தளங்களில ் தனக்கென்ற ு ஒர ு இடத்த ை தரத்துடன ் பிடித்த ு, நம்பகத்தன்மையுடன ் இன்ற ு வர ை உலகெங்கிலும ் வாழும ் தமிழ ் மக்களிடைய ே தமிழ ். வெப்துனிய ா. காம ் பரவியிருக்கிறதென்றால ் அதற்குக ் காரணமா க இருந்துவரும ் எமத ு இணை ய வாசிகளா ன உங்களுக்க ு நாங்கள ் நன்ற ி செலுத்துகிறோம ்.

2000 வத ு ஆண்டில ் சித்திரைப ் புத்தாண்டுத ் தினத்தன்ற ு துவக்கப்பட் ட வெப்உலகம ். காம ் எனும ் எமத ு பன்முகத ் தளம ், வணி க ரீதியா ன சோதனைகள ் பலவற்றைத ் தாண்ட ி இன்றுவர ை தொடர்ந்த ு நீடித்த ு வருவதற்க ு உங்களின ் எல்லையில்ல ா அபிமானமும ் ஆதரவும ே காரணம ் என்பத ை நாங்கள ் நன்க ு உணர்ந்துள்ளோம ்.
webdunia photoWD

செய்திகள ் முதல ் சினிம ா வர ை, விளையாட்டிலிருந்த ு ஜோதிடம ் வர ை, சமையல ் குறிப்பிலிருந்த ு ஆன்மிகம ், சுற்றுல ா என்ற ு உங்களின ் ஒவ்வொர ு தேவையையும ், எதிர்பார்ப்பையும ் இயன் ற அளவிற்க ு தரத்துடன ் நிறைவ ு செய்திருக்கிறோம ் என்ற ு நம்புகிறோம ்.

ஒன்றர ை ஆண்டுகளுக்க ு முன்னர ் வெப்உலகம ். காம ் என்றிருந் த எமத ு இணையத ் தளம ், தமிழ ். வெப்துனிய ா. காம ் என்ற ு பெயர ் மாற்றம ் பெற்றத ு மட்டுமின்ற ி, டைனமிக ் கோடில ் இருந்த ு யுனிகோடிற்க ு மாறியத ு எமத ு பன்முகத ் தளத்த ை மேலும ் விரிவா க உலகத ் தமிழர்கள ் மத்தியில ் கொண்ட ு சென்றத ு.

அதுவர ை 4 இந்தி ய மொழிகளில ் - தமிழ ், இந்த ி, மலையாளம ், தெலுங்க ு - மொழிகளில ் மட்டும ே வந் த எமத ு இந்தி ய மொழ ி இணையத ் தளங்கள ், கன்னட ா, மராத்த ி, குஜராத்த ி, பஞ்சாப ி, வங்காள ி மொழிகளிலும ் அறிமுகப்படுத்தப்பட்டத ு. இதன ் மூலம ் 9 இந்தி ய மொழிகளில ் இணையத ் தளங்கள ை வழங்கும ் ஒர ே நிறுவனமா க எமத ு வெப்துனிய ா உயர்ந்தத ு.

இந்தியாவும ், தமிழ்நாடும ் எதிர்கொள்ளும ் ப ல முக்கி ய பிரச்சனைகள ை ஆழத்துடன ் அலச ி அழுத்தமா ன விவரங்கள ை அளித்தத ு தமிழ ். வெப்துனிய ா. காம ். அதிலும ் குறிப்பா க சமீ ப காலங்களில ் ஈழத ் தமிழர்கள ் படும ் அல்லலையும ் அதன ை தங்களின ் பொருளாதா ர, வணி க நலன்கள ை உள்ளடக்கிப ் பார்க்கும ் உல க நாடுகளின ் நிலையையும ் விவரமா க எடுத்துரைத்தத ு தமிழ ். வெப்துனிய ா. காம ்.

செய்திகள ை மட்டும ே கொடுத்துவிட்ட ு கடம ை முடிந்தத ு என்ற ு மூடிக்கொள்ளாமல ், செய்திகள ் மற்றும ் நிகழ்வுகளின ் பின்னணிய ை ஆழமா க ஆராய்ந்த ு அதன ை வாசகர்களின ் பார்வைக்க ு வைத்தத ு தமிழ ். வெப்துனிய ா. காம ்.

வணிகப ் பகுதியில ் பங்குச ் சந்தையில ் இருந்த ு தொழில ் துற ை வர ை முக்கி ய செய்திகளையும ், தங்கம ், வெள்ள ி உட்ப ட சந்த ை நிலவரங்களையும ் ஒவ்வொர ு நாளும ் உரி ய நேரத்தில ் வழங்க ி பயனாளர்கள ை விவரப்படுத்தியத ு.

சினிம ா பகுத ி மிகச ் சிறப்பா க விரிவுபடுத்தப்பட்டத ு. ஜோதிடப ் பகுத ி அதன ் அனைத்துப ் பரிமாணங்களையும ் உள்ளடக்கியதா க விரிவாக்கப்பட்டத ு. பொருட்செரிவிற்க ு அதி க முக்கியத்துவம ் அளித்தத ு தமிழ ். வெப்துனிய ா என்பத ை வாசகர்களாகி ய உங்களுக்க ு நாங்கள ் கூறத ் தேவையில்ல ை.

விளையாட்டிற்க ு எப்போதும ் முக்கியத்துவம ் அளித்துவரும ் வெப்துனிய ா. காம ், ஒலம்பிக ் போட்டிகளில ் இருந்த ு டெஸ்ட ் மற்றும ் ஒர ு நாள ் சர்வதே ச கிரிக்கெட ் போட்டிகள ் வர ை துல்லியமா க விவரங்கள ை உங்களுக்க ு வழங்கியத ை அறிவீர்கள ்.

இப்பட ி ஒவ்வொர ு துறையையும ் மிகுந் த கவனத்துடன ் தரும ் தமிழ ். வெப்துனிய ா. காம ் இன ி வரும ் ஆண்டில ் மேலும ் ப ல பயனுள் ள விவரங்கள ை கூடுதலா க உங்களுக்க ு வழங்கும ் என்பதைத ் தெரிவித்துக ் கொள்கிறோம ்.

ஈடிணையற் ற உங்களின ் ஆதரவும ் ஊக்கமும ் இருக்கும ் வரையில ் தமிழில ் உண்மையா ன ஒர ு பன்முகத ் தளமா க தமிழ ். வெப்துனிய ா. காம ் என்றென்றும ் நீடிக்கும ் என்பத ை இந் த நேரத்தில ் நன்றியுடன ் கூறிக்கொள்கிறோம ்.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments