Webdunia - Bharat's app for daily news and videos
Install App
✕
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
பட்ஜெட் 2021
சட்டசபை தேர்தல் - 2021
தமிழகம்
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
விரைவில் உலக டிஜிட்டல் நூலகம்!
Webdunia
வியாழன், 18 அக்டோபர் 2007 (13:48 IST)
உலகளவில் புகழ்பெற்ற கலாச்சார நிறுவனங்கள ், நூலகங்கள் ஆகியவற்றில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள அரிய படைப்புகளை இணையதளம் மூலம் அனைவருக்கும் கிடைக்கச் செய்ய உதவும் வகையில் உலக டிஜிட்டல் நூலகம் அமைக்கப்படவுள்ளது.
இதற்காக யுனெஸ்கோவும ், அமெரிக்க நூலகங்கள் குழுவும் இணைந்து முயற்சிகளை மேற்கொண்டுள்ளன.
படைப்புகள் தேவைப்படுவோர் பாரீஸ் நகரத்தில் அமையவுள்ள இந்த நூலகத்தின் தலைமையகத்தில் பதிவுசெய்ய வேண்டும்.
பின்னர ், இசைக்குறிப்புகள ், புகைப்படங்கள ், திரைப்படங்கள ், வரைபடங்கள ், புத்தகங்கள ், கையெழுத்துக் குறிப்புகள் ஆகியவற்றை இலவசமாகஇணையதளம் வழியாகப் பெற்றுப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
தகவல் தொடர்பு உதவி நிர்வாக இயக்குநர் அப்துல் வகீத்கான ், அமெரிக்க நூலகங்கள் குழுவின் நூலகர் ஜேம்ஸ் ஹெச் பில்லிங்டன் ஆகியோர் பதிவு நடவடிக்கைகளை கவனிப்பார்கள்.
டிஜிட்டல் நூலகம் அமைப்பதற்கான முதல்கட்ட முயற்சிகளில் எகிப்த ு, பிரேசில ், ரஷ்யா ஆகிய நாடுகளின் தேசிய நூலகங்கள ், ரஷ்யாவின் தலைமை நூலகம ், பிப்லியோதிகா அலெக்ஸாண்ட்ரினா அமைப்பு ஆகிய 5 நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன.
அரப ு, சீனம ், ஆங்கிலம ், பிரெஞ்ச ு, ரஷ்யன ், ஸ்பானிஷ். போர்த்துக்கீஸ் ஆகிய 5 மொழிகளில் தகவல்களைப் பெறவும் வசதிகள் செய்யப்படவுள்ளன.
நேரம ், இடம ், தலைப்ப ு, பங்கேற்றுள்ள நிறுவனம் ஆகியவற்றின் அடிப்படையில் தகவல்களைத் தேட முடியும்.
வாஷிங்டனில் செய்தியாளர்களைச் சந்தித்த யுனெஸ்கோ அமைப்பின் தலைமை இயக்குநர் கூச்சிரோ மத்சூர ா, '' உலகின் நினைவுகளை அனைவரும் பகிர்ந்து கொள்ள உதவும் முயற்சியில் ஈடுபடுவது பெருமையாக உள்ளத ு'' என்றார்.
'' யுனஸ்கோவுடன் இணைந்து பணியாற்றுவது மகிழ்ச்சியாக உள்ளது. உலகில் பரவிக்கிடக்கும் பாரம்பரிய நினைவுகளை ஒன்று திரட்டும் முயற்சியில் யுனஸ்கோ ஊழியர்கள் ஈடுபட வேண்டும ்'' என்று நூலகர் பில்லிங்டன் கூறினார்.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
எல்லாம் காட்டு
மேலும் படிக்க
மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!
கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!
நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!
மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!
கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!
Show comments