Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வோடாஃபோ‌ன், ஏ‌ர்டெ‌ல் ‌நிறுவன‌ங்க‌ளி‌ன் 3G iPhone-க‌ள் அ‌றிமுக‌ம்!

Webdunia
வெள்ளி, 22 ஆகஸ்ட் 2008 (14:01 IST)
இ‌ந்‌தி ய இளைஞ‌ர்க‌ள ் பெ‌ரிது‌ம ் எ‌தி‌ர்பா‌ர்‌த் த மூ‌ன்றா‌ம ் தலைமுற ை (3G) இணை ய செ‌ல்பே‌சிக‌ள ை (iphones) ‌ ஜ ி. எ‌ஸ ். எ‌‌‌ம ் சேவை‌யி‌ல ் மு‌ன்ன‌ணி‌யி‌ல ் உ‌ள் ள பா‌ர்‌த ி ஏ‌ர்டெ‌ல ், வோடாஃபோ‌ன ் ‌ நிறுவன‌ங்க‌ள ் அ‌றிமுக‌ம ் செ‌ய்து‌ள்ள ன.

செ‌ன்னை‌யி‌ல ் iphone- கள ை அ‌றிமுக‌ம ் செ‌ய் த ஏ‌ர்டெ‌ல ் ‌ நிறுவன‌த்‌தி‌ன ் த‌மிழக‌ப ் ‌ பி‌ரிவ ு முத‌ன்மை‌ச ் செய‌ல ் அ‌திகா‌ர ி ராஜ‌ி‌வ ் ராஜகோபா‌ல ், நமத ு நாட ு முழுவது‌ம ் 2 ல‌ட்ச‌ம ் பே‌ர ் 3G iPhone- க‌ள ் வே‌ண்டி‌ப ் ப‌திவ ு செ‌ய்து‌ள்ளதாகவு‌ம ், இ‌தில ு 60 ‌ விழு‌க்கா‌ட்டின‌ர ் செ‌ன்ன ை போ‌ன் ற பெருநகர‌ங்க‌ளி‌ல ் வ‌சி‌ப்பவ‌ர்க‌ள ் எ‌ன்று‌ம ் தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.

8 GB ‌ நினைவக‌ம ் கொ‌ண் ட செ‌ல்பே‌சிக‌ள ் ர ூ.30,000, 16 GB ‌ நினைவக‌ம ் கொ‌ண் ட செ‌ல்பே‌சிக‌ள ் ர ூ.36,100 எ ன இர‌ண்ட ு வக ை 3G iPhone- க‌ள ் த‌ற்போத ு அ‌றிமுக‌ம ் செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ள ன. இவ‌ற்‌றி‌ல ், ம‌ல்டி‌மீடிய ா வச‌த ி, அக‌ன் ற து‌ல்‌லியமா ன தொடு‌திர ை ஆ‌கி ய வச‌திக‌ள ் உ‌ள்ள ன.

க‌ணி‌னியை‌ப ் போலவ ே பய‌ன்படு‌த்த‌‌த்த‌க் க வகை‌‌யி‌ல ் வேகமா ன இணைய‌த ் தொட‌ர்ப ு வச‌‌த ி, GPS வச‌த ி உ‌ள்‌ளி‌ட்டவையு‌ம ் இ‌ந்த‌‌ச ் செ‌ல்பே‌சிக‌ளி‌ல ் உ‌ள்ள ன.

செ‌ன்னை‌யி‌ல ் நட‌ந் த ‌ விழா‌வி‌ல ், 3G iPhone- கள ை ‌ பி‌ன்ன‌ணி‌ப ் பாடக‌ர ் எ‌ஸ ்.‌ ப ி. பாலசு‌ப்‌பிரம‌ணிய‌ம ், நடிக‌ர ் ‌ பிரச‌ன்ன ா ஆ‌கியோ‌ர ் வெ‌ளி‌யி ட ஆ‌‌ற்காட ு நவா‌ப ் இளவரச‌ர ் முகமத ு ஆ‌ஷி‌ஃப ் அ‌ல ி பெ‌ற்று‌க்கொ‌ண்டா‌ர ்.

த‌மிழக‌‌த்‌திலு‌ம ் புது‌ச்சே‌ரி‌யிலு‌ம ் தே‌ர்‌ந்தெடு‌க்க‌ப்ப‌ட் ட 84 கடைக‌ளி‌ ல 3G iPhone- க‌ள ் ‌ கிடை‌க்கு‌ம ்.

நாட ு முழுவது‌ம ் 65 நகர‌ங்க‌ளி‌ல ்!

மேலு‌ம ், டெ‌ல்‌ல ி, மு‌ம்ப ை, கொ‌ல்க‌த்த ா, செ‌ன்ன ை, பெ‌ங்களூர ு, ஹைதராபா‌த ் ஆ‌கி ய மு‌க்‌கி ய நகர‌ங்க‌ள ் உ‌ள்ப ட நாட ு முழுவது‌ம ் 65 நகர‌ங்க‌ளி‌ல ் 3G iPhone- க‌ள ் ‌ கிடை‌க்கு‌ம ் எ‌ன்ற ு ஏ‌ர்டெ‌ல ் ‌ நிறுவன‌த்‌தி‌ன ் தலைவ‌ர ் ச‌ஞ்ச‌ய ் கபூ‌ர ் தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.

ஆ‌ப்‌பி‌ள ் ‌ நிறுவன‌த்‌தி‌ன ் 3G iPhone- க‌ள ் அ‌ந் த ‌ நிறுவன‌த்‌தி‌ன ் 19 ‌ கிளைக‌ளி‌ல ் இ‌ன்ற ு முத‌ல ் ‌ கிடை‌க்கு‌ம ் எ‌ன்று‌ம ் அவ‌ர ் தெ‌ரிவ‌ி‌‌த்தா‌‌ர ்.

அ‌திகமா ன ‌ வில ை ப‌ற்‌றி‌க ் கே‌ட்டத‌ற்க ு, " மே‌ற்க‌த்‌தி ய நாடுக‌ளி‌ல ் செ‌ல்பே‌ச ி தயா‌ரி‌ப்பாள‌ர்களு‌க்கு‌ம ், அலைவ‌ரிச ை வழ‌ங்கு‌ம ் ‌ நிறுவன‌ங்களு‌க்கு‌ம ் இடை‌யிலா ன ஒ‌ப்ப‌ந்த‌த்‌தி‌ன ் அடி‌ப்படை‌யி‌ல ் வாடி‌க்கையாள‌ர்களு‌க்க ு குறைவா ன ‌ விலை‌யி‌ல ் 3G iPhone- க‌ள ் வழ‌ங்க‌ப்படு‌‌கி‌ன்ற ன. இ‌ந்‌தியா‌வி‌ல ் அதுபோ‌ன ் நடைமுறைக‌ள ் ‌ கிடையாத ு." எ‌ன்றா‌ர ்.

அதாவத ு, மே‌ற்க‌த்‌தி ய நாடுக‌ளி‌ல ் பய‌ன்பா‌ட்டி‌ல ் உ‌ள் ள 3G iPhone- க‌ளி‌ல ், அவ‌ற்ற ை ‌ வி‌ற்கு‌ம ் ‌ நிறுவன‌ங்க‌ள ் ஒ‌ப்ப‌ந்த‌ம ் செ‌ய்து‌ள் ள அலைவ‌ரிசைகள ை ம‌ட்டு‌ம ே ப‌ ய‌ன ்படு‌த் த முடியு‌ம ். ஆனா‌ல ், இ‌ந்‌தியா‌வி‌ல ் ‌ கிடை‌க்கு‌ம ் 3G iPhone- க‌ளி‌ல ் எ‌ந் த அலைவ‌ரிசைய ை வே‌ண்டுமானாலு‌ம ் பய‌ன்படு‌த்தலா‌ம ்.

த‌ற்போத ு ஏ‌ர்டெ‌ல ், வோடஃபோ‌ன ் ‌‌ நிறுவன‌ங்க‌‌ள ் அ‌றிமுக‌ம ் செ‌ய்து‌ள் ள 3G iPhone- க‌ள ் வேற ு அலைவ‌ரிசைகளை‌ப ் ப‌ய‌ன்படு‌‌த்துவதை‌த ் தடு‌க்கு‌ம ் Lock- உட‌ன ் வரு‌கி‌ன்ற ன. இதனா‌ல ் வாடி‌க்கையாள‌ர ் இடை‌யி‌ல ் தனத ு எ‌‌ண்ண ை மா‌ற் ற முடியாத ு.

இ‌ந் த Lock-ஐ உடை‌க்கு‌ம ் மெ‌ன்பொரு‌ட்க‌ள ் இணை ய தள‌த்‌தி‌ல ் தாராளமாக‌க ் ‌ கிடை‌ப்பதை‌ச ் சு‌ட்டி‌க்கா‌ட்டித‌ற்க ு, " அ‌ந் த மெ‌ன்பொரு‌ட்க‌ள ் ப‌ற்‌ற ி நா‌ங்க‌ள ் அ‌றி‌ந்து‌ள்ளோ‌ம ். வாடி‌க்கையாள‌ர்க‌ள ் அ‌த்தகை ய மெ‌ன்பொரு‌ட்கள ை நாடா த வகை‌யி‌ல ் எ‌ங்க‌ளி‌ன ் சேவ ை இரு‌க்கு‌ம ்" எ‌ன்றா‌ர ் ச‌ஞ்ச‌ய ் கபூ‌ர ்.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments