Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விண்டோஸ் 8 - ஜூன் முதல் வாரம் வெளியீடு

Webdunia
செவ்வாய், 24 ஏப்ரல் 2012 (16:20 IST)
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் புதிய இயங்குதளமான விண்டோஸ் 8 ஜூன் மாதம் முதல் வாரத்தில் வெளியிட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
FILE

பிரபல மென்பொருள் நிறுவனமான மைக்ரோசாப்ட், தனது இயங்குதள வரிசையில் விண்டோஸ் 8வது பதிப்பை முடித்து வெளியிட காத்திருக்கிறது.

தற்போது, நுகர்வோர் முன்னோட்டத்திற்காக விண்டோஸ் 8 இலவச பதிவிறக்கம் வழங்கப்படுகிறது.

குறைகள், கருத்துகளை பயனர்களிடமிருந்து பெறுவதற்காக மைக்ரோசாப்ட் இந்த இலவச பயன்பட்டு வசதியை செய்துள்ளது.

இந்நிலையில், விண்டோஸ் 8 வெளியீடு முன்னோட்டம் வரும் மே மாதம் முதல் வாரம் நடைபெற உள்ளதாக மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது. மேலும், முழு பதிப்பு இந்த ஆண்டின் இரண்டாவது பாதியில் வெளியிட இருப்பதாகவும் கூறப்படுகிறது.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments