புதிய மடிக்கணினி: லெனோவா அறிமுகம்

Webdunia
கணினி உற்பத்தியில் முன்னணி நிறுவனமாகத் திகழும் லெனோவா, புதிதாக 7 மடிக்கணிகளை ( Lap Top) அறிமுகப்படுத்தியுள்ளது.

இவற்றில் 5 மடிக்கணிகளின் மானிட்டர் திரை அளவை நாமே முடிவு செய்யலாம். மற்றொரு மடிக்கணினி மூலம் தேவையான மென்பொருட்களை கணினி டெஸ்க்டாப்பில் சேமித்துக் கொள்ளும் வசதியும் உண்டு. மேலும் தகவல்கள் ( data) இழக்க நேரிட்டால் அவற்றை மீட்கும் வசதியும் உள்ளதாக லெனோவா வெளியிட்ட தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லெனோவா இந்தியா நிறுவனம் பயனர்களின் தேவைக்கேற்ப பல்வேறு புதிய மாடல்களில் கணினிகளை அறிமுகப்படுத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய கணினி சந்தையில் 3-வது இடத்தை வகிக்கும் லெனோவா, விரைவில் அதன் இடத்தை மேம்படுத்திக் கொள்ளும் என்று தெரிய வந்துள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெக தலைவர் விஜய் பிரச்சாரம்!.. ஈரோட்டில் பள்ளிக்கு விடுமுறை!...

கிண்டில் (Kindle) மூலம் அமேசான் கணக்கு ஹேக்: எச்சரிக்கை தரும் நிபுணர்!

பெங்களூருவில் தனியாக வாழும் ஒரு பெண்ணின் மாத செலவு ₹1 லட்சம்! சமூக வலைத்தளத்தில் புலம்பல்..!

லியோனல் மெஸ்ஸி நிகழ்வு குளறுபடி: மேற்கு வங்க அமைச்சர் ராஜினாமா; பலிகடா ஆக்கப்பட்டாரா?

30 ஆண்டுகள் அமெரிக்காவில் வாழ்ந்த இந்திய பெண்: க்ரீன் கார்டு இண்டர்வியூ போது கைது..!

Show comments