Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதிய கார்பன் ஸ்மார்ட் A111 ஸ்மார்ட்போன் அறிமுகம்

Webdunia
வெள்ளி, 8 பிப்ரவரி 2013 (15:42 IST)
FILE
கார்பன் மொபைல் நிறுவனம் தனது A111 ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. 5 இன்ச் தொடுதிரை மொபைலான கார்பன் A111 மொபைலுக்கு ஓராண்டு வாரண்டியும், மொபைலின் பகுதிப்பொருட்களுக்கு 6 மாத வாரண்டியும் உள்ளது. இந்த மொபைலின் ஆன்லைன் விற்பனை விலை ரூ.10290 ஆகும்.

புதிய கார்பன் ஸ்மார்ட் A111 டிவைஸ் 1.2 GHz ஸ்கார்பியன் டியூவல் கோர் பிராசஸரைக் கொண்டுள்ளது. இதன் RAM கொள்ளளவு 512 MB, மேலும் இந்த கைபேசி ஆண்ட்ராய்ட் V4 ( ஐஸ்க்ரீம் சான்விட்ச்) ஓஎஸ்-இல் இயங்குகிறது. A111 டியூவல் சிம் மொபைல் 5 மெகாபிக்ஸல் ரியர் VGA கேமரா LED பிளாஸ் உடன் உள்ளது.

A111 ஸ்மார்ட்போனில் 3 G, 2G, Wi-Fi, புளூடூத், GPS, 3.5 மிமீ ஆடியோ ஜாக் மற்றும் 32 GB வரை விரிவுபடுத்தக்கூடிய மைக்ரோ SD ஸ்லாட் உள்ளது.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments