Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நட்புறவு இணையதளங்களில் தகவல் பாதுகாப்பு இல்லை: கேம்ப்ரிட்ஜ் பல்கலை.

Webdunia
வியாழன், 23 ஜூலை 2009 (13:53 IST)
நட்புறவு இணையதளங்களுக்கு இடையே காணப்படும் கடும் தொழில் போட்டி காணப்பட்டாலும், பயனாளர்களின் தனிநபர் தகவல்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படுவதில்லை என கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

இந்த ஆய்வை நடத்தியவர்கள் வெளியிட்டுள்ள செய்தியில், பிரபல நட்புறவு இணைய தளங்களான மைஸ்பேஸ் ( MySpac e), ஃபேஸ்புக் ( Faceboo k) உட்பட பிரபலமடையாத நட்புறவு இணையதளங்கள் ( social networking sit e) என மொத்தம் 45 சர்வதேச நட்புறவு இணையதளங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

இதில் பயனாளர்களின் தனிநபர் தகவல்கள் உரிய முறையில் பாதுகாக்கப்படுவதில்லை என்றும, தனிநபர் தகவல்கள் தொடர்பான கொள்கைகள் மீறப்படுவதாகவும் குற்றம்சாற்றப்பட்டு உள்ளது.

உதாரணமாக 90% நட்புறவு இணையதளங்களில் இணைவதற்கு முழுப் பெயர் மற்றும் பிறந்த தேதி உள்ளிட்ட தகவல்கள் தேவையின்றி பெறப்படுகின்றன. ஆனால் இவற்றில் 80% தகவல்கள் பாதுகாப்பற்ற முறையில் வைக்கப்ப்படுவதாக அந்த ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments