Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சோனி ப்ளே ஸ்டேசன் 4 வீடியோ கேம்

Webdunia
வெள்ளி, 22 பிப்ரவரி 2013 (19:38 IST)
FILE
ஜப்பானின் மாபெரும் மின்னணுவியல் நிறுவனமான சோனி, அடுத்த தலைமுறை வீடியோ கேம் ப்ளே ஸ்டேசன் 4-ஐ வெளியிட்டுள்ளது.

பிஎஸ் 4 என்று பெயரிடப்பட்ட புதிய வீடியோ கேமில் 7 ஆண்டுகள் பழைய ப்ளே ஸ்டேசன் 3-ஐக் காட்டிலும் நவீனமான டச்பேட், மோசன் கண்ட்ரோல் மற்றும் பகிர்தல் ( Share) ஆகிய வசதிகள் உள்ளன. இதன் கண்ட்ரோலர் டியூவல் ஷாக் 4 என்ற டச்பேட்-ஐச் சார்ந்தது.

சோனி நிறுவனம், யூஎஸ் நிறுவனமான கைகய் ( Gaikai) என்ற க்ளவுடு கேமிங் நிறுவனத்தை 380 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு கடந்த ஜூலையில் வாங்கியது. அந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி புதிய பிஎஸ் 4-இல் க்ளவுடு கேமிங் சேவையைப் பயன்படுத்தலாம்.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments