Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாம்சங் கேலக்ஸி கிராண்ட் ஸ்மார்ட்போன் அறிமுகம்!

Webdunia
செவ்வாய், 22 ஜனவரி 2013 (19:05 IST)
FILE
வளர்ந்து வரும் ஸ்மார்ட்போன் விற்பனை சந்தையில் தென் கொரிய மின்னணுவியல் நிறுவனமான சாம்சங், தனது புதிய வெளியீடாக சாம்சங் கேலக்ஸி கிராண்ட் போனை அறிமுகப்படுத்தியுள்ளது.

சாம்சங் நிறுவனம் குறைந்த விலை ஸ்மார்ட்போன்களை வெளியிடப் போவதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகின. அதனடிப்படையில் சிறந்த பட்ஜெட் ஸ்மார்ட்போனாக இந்த சாம்சங் கேலக்ஸி கிராண்ட் என்ற மொபைலை வெளியிட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி கிராண்ட் ஸ்மார்ட்போனின் விலை ரூ.21,500 ஆகும்.

இந்த ஸ்மார்ட்போனில் 5 இன்ச் WVG A TFT திரை, 8 மெகாபிக்ஸல் கேமரா உள்ளது. மேலும் இந்த போனில் ஆன்ட்ராய்டு 4.1 ( Jell y Bea n) இயங்குகிறது.

இந்த போனை ஒரு சிம் கார்டு ( GT- I9082) வைத்தோ, இரு சிம் கார்டு ( GT- I9080) வைத்தோ பயன்படுத்தத்தக்க ஒரு டியூவல் சிம் மொபைலாகும். 8 GB உள்ள மெமரியை 64 GB வரை விரிவுபடுத்தக்கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
FILE

சாம்சங் கேலக்ஸி கிராண்ட் ஸ்மார்ட்போனின் சிறப்பு அம்சங்கள்:

5 இன்ச் WVG A TFT LCD (800 X480) திரை
ஆண்ட்ராய்டு 4.1.2 ( Jelly Bea n)
1.2 GH z டியூவல் கோர் பிராசஸர்
LED பிளாஸ் கொண்ட 8 மெகாபிக்ஸல் பின்புறக்கேமரா மற்றும் 2 மெகாபிக்ஸல் ம ுன்பு றக ்கேமரா
8 GB இன்டெர்னல் மெமரி மேலும் 64GB வரை விரிவுபடுத்தக்கூடிய மைக்ரோ எஸ்டி கார்டு
2100 mA h பேட்டரி
2 G, 3G, W i- F i, புளுடூத் 4.0, எஸ் வாய்ஸ் ஆகியவற்றுக்குப் பொருந்தும ் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை.. சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு தடையா?

நீலகிரி மாவட்டத்தில் வெளுத்து வாங்கும் கனமழை.. ஊட்டி மலை ரயில் ரத்து..! எத்தனை நாட்களுக்கு?

இன்று முதல் வரும் 21ம் தேதி அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்..!

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

Show comments