Webdunia - Bharat's app for daily news and videos

Install App

க‌ண்‌க‌‌ள் இ‌னி லா‌க்க‌ர் கதவுகளையு‌ம் ‌திற‌க்கு‌ம்...

Webdunia
சனி, 15 டிசம்பர் 2007 (18:36 IST)
நமத ு க‌ண்க‌ள ் இதுவர ை ‌ பிற‌ரி‌ன ் மன‌க ் கதவுகளை‌த்தா‌ன ் ‌ திற‌ந் த வ‌ந்த ன. ஆ‌ச்ச‌ர்ய‌ப்ப ட வே‌ண்டா‌ம ், இ‌ன ி அவ ை வ‌ங்‌கிக‌ளி‌ன ் லா‌க்க‌ர ் கதவுகளையு‌ம ், க‌ணி‌னி‌யி‌ல ் ‌ நிர‌ல்க‌ளி‌ன ் கதவுகளையு‌ம ் ‌ திற‌க்கு‌ம ்.

ஆ‌‌ஸ்‌ட்ரே‌லியா‌வி‌ன ் மெ‌ல்ப‌ர்‌ன ் நக‌‌ரி‌ல ் உ‌ள் ள கு‌யி‌ன்‌ஸ்லா‌ந்த ு ப‌ல்கலை‌க ் கழக‌த்‌தி‌ன ் ஆ‌ய்வாள‌ர்க‌ள ், க‌ண்கள ை அடையாளமாக‌ப ் பய‌ன்படு‌த்து‌ம ் பு‌தி ய ‌ ஸ்கே‌னி‌ங ் தொ‌ழி‌ல ் நு‌ட்ப‌த்தை‌க ் க‌ண்டு‌பிடி‌த்து‌ள்ளன‌ர ்.

நமத ு க‌ண்க‌ளி‌ல ் உ‌ள் ள ஐ‌‌ரி‌ஸ ் வ‌ரிக‌ள ், க ை ரேகையை‌ப ் போ ல ஒ‌வ்வொருவரு‌க்கு‌ம ் வேறுபடு‌கிறத ு. கு‌றி‌ப்பா க ஒர ே நப‌ரா க இரு‌ந்தாலு‌ம ் கூ ட, அவ‌ரி‌ன ் இட‌‌த ு க‌‌ண்‌ணி‌ல ் உ‌ள்ளத ு போ‌ன் ற வ‌ரிக‌ள ் வலத ு க‌ண்‌ணி‌ல ் இ‌ல்ல ை.

இ‌ந் த வேறுபாட ு நா‌ம ் இற‌க்கு‌ம ் வர ை மாறுவ‌தி‌ல்ல ை எ‌ன்பதுதா‌ன ் ‌ விய‌ப்ப‌ளி‌க்கு‌ம ் ‌ விடய‌ம ். க‌‌ண்க‌‌ளி‌‌ல ் படு‌ம ் ஒ‌ளி‌யி‌ன ் அளவை‌ப ் பொறு‌த்த ு ஐ‌ரி‌ஸ ் வேறுபா‌ட்ட ை து‌ல்‌லியமா க அள‌வி ட முடியு‌ம ் எ‌ன்பத ு ‌ சிற‌ப்ப ு.

இதனா‌ல ், க ை ரேகையை‌ப ் போலவ ே க‌ண்களையு‌ம ் அடையாளமாக‌ப ் பய‌ன்படு‌த் த முடியு‌ம ் எ‌ன் ற அடி‌ப்படை‌யி‌ல்தா‌ன ் பு‌தி ய ஆ‌ய்வ ு அமை‌ந்து‌ள்ளத ு.

ஐ‌ரி‌ஸ ் ‌ ஸ்கே‌னி‌ங ் தொ‌ழி‌ல ் நு‌ட்ப‌த்‌தி‌ல ் நமத ு க‌ண்களை‌க ் கவனமா க ஆ‌ய்வ ு செ‌ய்வத‌ற்கா ன து‌ல்‌லியமா ன செ‌ன்சா‌ர ் கரு‌விகளு‌ம ் ‌ விள‌க்குகளு‌ம ் உ‌ள்ள ன.

இ‌ந் த ‌ விள‌க்குக‌ளி‌ல ் இரு‌ந்த ு வரு‌ம ் ஒ‌ள ி நமத ு க‌ண்‌க‌ளி‌ன ் கரு‌‌வி‌ழிகளை‌த ் தொ‌ட்டது‌ம ், ‌ பியூ‌பி‌ல ் என‌ப்படு‌ம ் பா‌ப்ப ா ‌ வி‌ரி‌கிறத ு. அ‌ப்போத ு, செ‌ன்சா‌ர்க‌ள ் ஐ‌ரி‌ஸ ் வ‌ரிகளை‌‌‌ப ் ப‌திவ ு செ‌ய்த ு கொ‌ள்‌கி‌ன்ற ன.

‌ பி‌ன்ன‌ர ் ஒ‌வ்வொர ு முற ை நா‌ம ் வரு‌ம்போது‌ம ், நமத ு க‌ண்க‌ளி‌ன ் ஐ‌ரி‌‌ஸ ் வ‌ரிகள ை ஏ‌ற்கெனவ ே ப‌திவ ு செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள் ள வ‌ரிகளுட‌ன ் ஒ‌ப்‌பிடுவத‌ன ் மூல‌ம ் ந‌ம்ம ை அடையாள‌ம ் காணமுடியு‌ம ்.

சு‌ற்‌றியு‌ள் ள ஒ‌ளியா‌ல ் நமத ு ஐ‌ரி‌ஸ ் வ‌ரிக‌ளி‌ல ் ஏ‌ற்படு‌ம ் பா‌தி‌ப்பு‌ம ் கவன‌த்‌தி‌ல ் கொ‌ள்ள‌ப்ப‌ ட வே‌ண்டு‌ம ் எ‌ன்பத ை உண‌ர்‌ந்து‌ள் ள ஆ‌ய்வாள‌ர்க‌ள ், அத‌ற்கா ன ‌ சிற‌ப்ப ு ‌ நிர‌ல்கள ை உருவா‌க்‌கியு‌ள்ளன‌ர ்.

இ‌ந் த ‌ ஸ்கே‌னி‌ங ் தொ‌ழி‌ல்நு‌‌ட்ப‌ம ் செயலு‌க்க ு வ‌ந்தா‌ல ் வ‌ங்‌கி‌க ் கண‌க்குக‌ள ், க‌ணி‌ன ி ‌ நிர‌ல்க‌ள ், அலுவலக‌க ் கதவுக‌ள ் எ ன எ‌ல்ல ா வகையா ன ஆ‌‌ய்வு‌க்க ு உ‌ட்ப‌ட் ட பகு‌திக‌ளிலு‌ம ் ச‌ரியா ன நப‌ர்கள ை அடையாள‌ம ் கா ண முடியு‌ம ்.

இ‌துப‌ற்‌ற ி ஆ‌‌ய்வாள‌ர ் பா‌ங ் கூறுகை‌யி‌ல ், " ஒ‌ள ி அளவை‌ப ் பொறு‌த்த ு நமத ு கரு‌வி‌‌ழி‌யி‌ல ் உ‌ள் ள பா‌ப்ப ா 0.8 ‌ ம ி.‌ ம ீ முத‌ல ் 8 ‌ ம ி.‌ ம ீ. வர ை ‌ வி‌ரிய‌க ் கூடு‌ம ். அ‌ப்போத ு ‌ வினாடி‌க்க ு 1,200 புகை‌ப்பட‌ங்கள ை எடு‌க்கு‌ம ் ‌ திறனுடை ய கேமராவை‌ப ் பய‌ன்படு‌த்‌தினா‌ல ் ஐ‌ரி‌ஸ ் வ‌ரிகள ை து‌ல்‌லியமாக‌ப ் படமெடு‌க் க முடியு‌ம ்" எ‌ன்றா‌ர ்.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments