Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கூகுள் நெக்சஸ் 4 ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியானது

Webdunia
வியாழன், 16 மே 2013 (18:22 IST)
FILE
கூகுள் நிறுவனத்தின் நெக்சஸ் போன்கள் வரிசையில் புதிதாக "நெக்சஸ் 4" என்ற ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியாகியுள்ளது. கூகுள் மற்றும் எல்ஜி நிறுவனங்களின் தொழில்நுட்ப கூட்டமைப்பில் "நெக்சஸ் 4" உருவாகியுள்ளது.

கூகுள் நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்து "நெக்சஸ் 4" வெளியிடுவது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது என்று எல்ஜி எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சூன் வோன் தெரிவித்துள்ளார்.

FILE
நெக்சஸ் 4 -இல் குவால்கம் ஸ்நாப்டிராகன் எஸ்4 ப்ரோ ப்ராசஸர், 3டி கிராபிக்ஸ் & கேம் ப்ளே ஆகிய வசதிகள் உள்ளன. மேலும் இதுவரை வெளியான ஆன்ட்ராய்டு வரிசையில் அதிவேக 2 GB RAM வசதி உள்ளது.

மேலும் நெக்சஸ் 4 -இல் அதிநவீன 8 MB கேமரா, 320 ppi திரை, கீரல் விழ வாய்ப்பே இல்லாத கோர்னிங் கொரில்லா கிளாஸ் 2 பொருத்தப்பட்டுள்ளது.

எல்ஜி நெக்சஸ் 4 ஸ்மர்ட்போனின் இந்திய விலை ரூ.25,999 ஆகும். இந்த ஸ்மார்போன் எல்ஜி நிறுவனத்தின் ஷோரூம்கள், மல்டி ப்ராண்ட் ஷோரூம்கள் மற்றும் மார்டன் ஸ்டோர்ஸ் ஆகிய இடங்களில் கிடைக்கும்.
FILE

எல்ஜி நெக்சஸ் 4 -இன் சிறப்பு அம்சங்கள்:

CPU Qualcomm SnapdragonTM S4 Pro CPU 1.5 GHz Krait

Dimension 133.9 x 68.7 x 9.1 mm

Android 4.2 .2 OS

Display Type LCD/True HD IPS+

Size 4.7” diagonal

Resolution WXGA (1280 x 768) pixel resolution (320ppi)

Etc Corning® Gorilla® Glass 2

Type/Handwriting Zerogap

Main Camera 8MP

Flash LED 1EA

Front Camera 1.3MP HD

Capacity/Type 2,100mAh/Lipolymer Battery

Bluetooth/USB/WiFI, 3.0/2.0HS/802.11 a/b/g/n (Dual Band)

Internal RAM 2GB

வெப்துனியாவைப் படிக்கவும்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments