Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கா‌ர்ப‌ன்-டை ஆ‌க்ஸைடை க‌ட்டு‌ப்படு‌த்து‌ம் ந‌வீன கரு‌வி!

கா‌ர்ப‌ன்-டை ஆ‌க்ஸைடை க‌ட்டு‌ப்படு‌த்து‌ம் ந‌வீன கரு‌வி!
, புதன், 28 நவம்பர் 2007 (19:43 IST)
பெ‌ங்களு‌ரி‌ல் 29, 30 தே‌திக‌ளி‌லநடைபெறு‌மடெ‌க்சா‌ஸகரு‌வி உ‌ற்ப‌த்‌தியாள‌ர்க‌ள் மாநா‌ட்டி‌ல், டி‌ஜி‌ட்ட‌ல் ‌சி‌க்ன‌ல் ‌‌பிராஸச‌ரதொ‌ழி‌லநு‌ட்ப‌த்‌தி‌லதயா‌ரி‌க்க‌பப‌ட்டு‌ள்கா‌ர்ப‌ன்-ஆ‌க்ஸைடக‌ட்டு‌ப்படு‌த்து‌மந‌வீகரு‌வி க‌ண்கா‌ட்‌சி‌யி‌லஇட‌ம்பெறு‌கிறது.

நா‌ள்தோறு‌மல‌ட்ச‌மட‌‌ன்க‌ளகா‌ர்ப‌ன்-ஆ‌க்ஸைட் பூ‌மி‌யி‌லஇரு‌ந்தவ‌ளிம‌ண்டல‌த்திற்குப் பரவு‌கிறது. இதனா‌லபு‌வவெ‌ப்பமடைவதுட‌னப‌ல்வேறஇய‌ற்கை‌ச் ‌சீ‌ற்ற‌ங்க‌ள், அ‌ழிவுக‌ளஏ‌ற்படு‌கி‌ன்றன. இதனை‌ததடு‌க்டி‌ஜி‌ட்ட‌ல் ‌சி‌க்ன‌ல் ‌‌பிராஸச‌ரதொ‌ழி‌லநு‌ட்ப‌த்‌தி‌லதயா‌ரி‌க்க‌பப‌ட்டு‌ள்இ‌ந்கரு‌வி உதவு‌மஎ‌ன்றடெ‌க்சா‌ஸகரு‌விக‌ளஉ‌ற்ப‌த்‌தி ‌நிறுவன‌‌மதெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

இ‌க்கரு‌வி தொ‌ழி‌ற்சாலைக‌ள், வ‌ணிவளாக‌ங்க‌ளஉ‌ள்‌ளி‌ட்டவ‌‌ற்‌றி‌லஇரு‌ந்து வெ‌ளியாகு‌மகா‌ர்ப‌ன்-ஆ‌க்ஸைடு -டி‌ன் அளவை‌கக‌ட்டு‌ப்படு‌த்து‌ம் ‌ திற‌னகொ‌ண்டது. இ‌க்கரு‌வி அடு‌த்தலைமுறை‌க்கஏ‌ற்வகை‌யி‌லஅள‌வீடுகளது‌ல்‌லியமானதாகண‌க்‌கிடு‌‌ம் ‌திற‌னகொ‌‌ண்டதாஉருவா‌க்க‌பப‌ட்டு‌ள்ளது.

இ‌ந்‌தியா‌வி‌ல் 10 ‌விழு‌க்காடஇ‌த்தகைகரு‌விக‌ளபொறு‌த்த‌ப்படு‌ம் ‌நிலை‌யி‌லஇ‌ந்‌திய‌சசாலைக‌ளி‌லஓடு‌ம் கா‌ர்க‌ளி‌ல் குறை‌ந்தப‌ட்ச‌ம் 25 ல‌ட்ச‌மகா‌ர்க‌ளி‌லஇரு‌ந்தவெ‌ளியாகு‌மகா‌ர்ப‌ன்-ஆ‌க்ஸைடையாவது வ‌ளிம‌ண்டல‌த்து‌க்கு‌சசெ‌ல்வதை‌க் ந‌ம்மா‌ல் குறை‌க்முடியு‌மஎ‌ன்றமி‌த்ரா தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

இதுபோ‌ன்பு‌திதொ‌ழி‌ல்நு‌ட்ப‌ங்க‌ளபு‌வி வெ‌ப்பமடைதலநே‌ரிடையாகுறை‌க்மே‌ற்கொள்ளு‌மநடவடி‌க்கை‌க்கஉதவு‌கி‌ன்றஎ‌ன்றுடெ‌க்சா‌ஸஇ‌ண்‌ஸ்‌ட்ரூமெ‌ண்‌டஇ‌ந்‌தியா ‌நிறுவன‌த்‌தி‌ன் ‌நி‌ர்வாஇய‌க்குந‌ர் ‌மி‌த்ரகூ‌றியு‌ள்ளா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil