Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐடியா ஸ்மார்ட்போன் 3G அறிமுகம்!

Webdunia
புதன், 16 ஜனவரி 2013 (15:18 IST)
FILE
ஐடியா மொபைல்ஸ் நிறுவனம் புதிய ஐவொரி ஸ்மார்ட்போன் 3 G டியூவல் சிம் மொபைலை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த ஸ்மார்ட்போனில் ஆன்ட்ராய்டு 4.0 ஐஸ்கிரீம் சான்விட்ச் ஓஸ் மற்றும் 1 GH z பிராசஸர் இயங்குகிறது. இந்த ஸ்மார்ட்போன் அனைவரும் வாங்கக்கூடிய விலையான ரூ.7,390 மட்டுமே.

இந்த ஐடியா ஐவொரியில் 1 GH z பிராசஸர், 4 GB இன்டெர்னல் மெமரி மற்றும் 512 MB RAM வசதி கொண்டது.

மேலும் இந்த ஸ்மார்ட்போனுக்கு பக்கபலமாக உறுதியான பேட்டரி, ஆன்ட்ராய்டு பிரவுசர், G சென்சார், W i- F i, A- GP S, இத்துடன் சமூக வலைத்தளங்களான ஆன்ட்ராய்டு GM S ஸ்டான்டாடு அப்பிளிகேசன், பேஸ்புக், டிவிட்டர், ஐமேப், HTM L, மியூசிக் வீடியோ பிளேயர் உள்ளிட்ட பல வசதிகள் இணைக்கப்பட்டுள்ளன.

இந்த ஐடியா ஐவொரி ஸ்மார்ட்போன் கருப்பு மற்றும் வெள்ளை ஆகிய இரு வண்ணங்களில் வெளியாகியுள்ளது.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments