Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஏழைக‌ளு‌க்கு உதவு‌ம் ‌சிறுக‌ட‌ன் இணைய தள‌ம் ர‌ங்தே!

ஏழைக‌ளு‌க்கு உதவு‌ம் ‌சிறுக‌ட‌ன் இணைய தள‌ம் ர‌ங்தே!
, செவ்வாய், 5 ஆகஸ்ட் 2008 (20:37 IST)
நமதநா‌ட்டி‌னஏதேஒரமூலை‌யி‌ல் ‌சிறதொகையை‌ககடனாக‌ எ‌தி‌ர்பா‌ர்‌த்து‌ககா‌த்‌திரு‌க்கு‌மஏழை, எ‌‌ளிம‌க்களு‌க்கு‌ம், அவ‌ர்களு‌க்கஉதவே‌ண்டு‌மஎ‌ன்நோ‌க்க‌த்துட‌னகா‌த்‌திரு‌க்கு‌மஅ‌ன்ப‌ர்களு‌க்கு‌மஇடை‌யி‌லபாலமாக‌சசெய‌ல்பஒரஇணைதள‌மதுவ‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

உதாரண‌த்‌தி‌ற்கு, நா‌க்பூ‌ரி‌லபெ‌ட்டி‌க்கடவை‌த்து‌ள்பு‌ஷ்பா‌வி‌ற்கூ.5,000 கடனாக‌ததேவை‌ப்படு‌கிறது. அவ‌ரதனதவா‌ழ்‌க்கை‌க்கு‌ததேவையாபண‌த்தை, பொது‌ததொலைபே‌சி ஒ‌ன்‌றி‌னமூலமு‌ம், டெ‌ய்ல‌ரி‌ஙப‌ணி மூலமு‌மச‌ம்பா‌தி‌க்‌கிறா‌ர். பெ‌ட்டி‌க்கடை‌க்கஇ‌ன்னு‌ம் ‌சிபொரு‌ட்களவா‌ங்‌கி அதமே‌ம்படு‌த்வே‌ண்டு‌மஎ‌ன்று ‌நினை‌க்‌கிறா‌ர்.

அடு‌த்து, அமெ‌ரி‌க்கா‌வி‌லடெ‌க்சா‌சி‌லவ‌சி‌க்கு‌மச‌ந்தோ‌ஷ், வருட‌த்‌தி‌ற்கு 3.5% வ‌ட்டி ‌கிடை‌க்கு‌மஎ‌ன்உ‌த்தரவாத‌த்துட‌ன், ூ.1000‌த்தை‌ ஏழைகளு‌க்கஒரவருட‌த்‌தி‌ற்குககடனாக‌ககொடு‌ப்பத‌ற்கு ‌விரு‌ம்பு‌கிறா‌ர்.

இ‌துபோ‌ன்பு‌ஷ்பா‌க்களு‌‌க்கு‌மச‌ந்தோ‌ஷ்களு‌க்கு‌மஇடை‌யி‌லபாலமாக‌சசெய‌ல்படு‌மஇணைதள‌ம்தா‌னர‌ங்தே(Rangde). இ‌ந்இணைதள‌மபு‌ஷ்பா‌ போ‌ன்றவ‌ர்க‌ளி‌னபொருளாதாசுத‌ந்‌திர‌த்தையு‌ம், ச‌ந்தோ‌ஷபோ‌ன்றவ‌ர்க‌ளி‌னசமூக‌பபொறு‌ப்பையு‌ம் ‌நிறைவசெ‌ய்‌கிறது.

இ‌‌ந்‌தியா‌வி‌னமுத‌லஆ‌ன்லை‌ன் ‌சிறுகட‌னஇணைதள‌‌மார‌ங்தே-உருவா‌க்‌கியவ‌ர்க‌ளரா‌மஎ‌ன்.ம‌ற்று‌ம் ‌ஸ்‌மிதரா‌ம். சமூஅ‌க்கறகொ‌ண்கட‌னதருபவ‌ர்களையு‌ம், கட‌னதேவை‌ப்படு‌மஏழம‌க்களையு‌மஇணை‌ப்பத‌ற்கஇ‌ன்ட‌ர்நெ‌ட்டை‌பபய‌‌ன்படு‌த்து‌மநோ‌க்க‌த்துட‌னஇ‌ந்இணைதள‌மதுவ‌ங்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

இலாநோ‌க்க‌மி‌ல்லாம‌லதுவ‌‌க்கப்ப‌ட்டு‌ள்இ‌ந்இணைதள‌த்‌தி‌னநோ‌க்க‌ம், இ‌ந்‌திய ‌கிராம‌ங்க‌‌‌ளம‌ற்று‌‌மஊரக‌பபகு‌திக‌ளி‌லவ‌சி‌க்கு‌மநூ‌ற்று‌க்கண‌க்காஏழம‌க்க‌‌ளி‌னபொருளாதார‌‌ததேவைகளை ‌நிறைவசெ‌ய்வதுதா‌னஎ‌ன்றஇதஉருவா‌க்‌கியவ‌ர்க‌ளதெ‌ரி‌வி‌க்‌கி‌ன்றன‌ர்.

ர‌ங்தஇணைதள‌த்தஉருவா‌க்வே‌ண்டு‌மஎ‌ன்கரு‌த்தடிச‌ம்ப‌ர் 2006 இ‌லஉருவா‌கி ‌வி‌ட்டது. இ‌ந்த‌ககரு‌த்து 2008 ஆ‌மஆ‌ண்டஉலக‌மமுழுவது‌மசெயலு‌க்கவ‌ந்து‌ள்ளது.

ர‌ங்கஇணைதள‌த்தஉருவா‌க்‌கியவ‌ர்க‌ளி‌லஒருவராரா‌ம், மெ‌ன்பொரு‌ளதுறை‌யி‌லப‌ணியா‌ற்‌றி வரு‌கிறா‌ர். ச‌‌த்ய‌மஉ‌ள்‌ளி‌ட்ப‌ல்வேறு ‌நிறுவன‌ங்களுடனு‌மஇணை‌ந்தப‌ணியா‌ற்‌றியு‌ள்ளா‌ர். ‌ஸ்‌மிதா, "Learning Communities in Oxfordshire" எ‌ன்ஒரஅரசு‌த் ‌தி‌ட்ட‌த்‌தி‌லப‌ணியா‌ற்‌றி வரு‌கிறா‌ர்.

ப‌ல்வேறசமூசேவை‌பப‌ணிக‌ளி‌லஅ‌க்கறகொ‌ண்டு‌ள்ரா‌ம், "குழ‌ந்தை‌ததொ‌ழிலாள‌ர், ‌விவசா‌யிக‌ள் ‌பிர‌ச்சனை, ஊனமு‌ற்குழ‌‌ந்தைக‌ள் ‌பிர‌ச்சனஎன‌பப‌ல்வேறு ‌விடய‌ங்க‌ளி‌லகவன‌மசெலு‌த்‌திய ‌பிறகஇறு‌தியாக ‌சிறுகட‌ன் ‌தி‌ட்ட‌த்தை‌‌சசெய‌ல்படு‌த்முடிவசெ‌ய்தோ‌ம்" எ‌ன்‌‌கிறா‌ர்.

சமூக‌பப‌ணிக‌ளி‌ல் ‌ஸ்‌மிதா‌வி‌ற்கஉ‌ள்அனுபவமு‌ம், ரா‌‌மி‌ற்கஉ‌ள்மெ‌ன்பொரு‌ளஅனுபவமு‌ம், ர‌ங்தே ‌தி‌ட்ட‌த்‌தி‌ற்கஉ‌யி‌ரகொடு‌த்து‌ள்ளன.

"செ‌ப்ட‌ம்ப‌‌ர் 2001 முத‌லஎனதவேலையை ‌வி‌ட்டு‌வி‌ட்டு, ர‌ங்தே‌வி‌ற்காமுழுமையாக‌பப‌ணியா‌ற்‌றி வரு‌கிறே‌ன்" எ‌ன்‌கிறா‌ர் ‌ஸ்‌மிதா. இ‌ந்‌தியா‌வி‌லநா‌ட்க‌ளத‌ங்‌கி‌யிரு‌ந்து, இ‌ங்கு‌ அ‌றிமுகமானவ‌ர்களுட‌னதொட‌ர்‌ந்தபே‌சி ர‌ங்தஇணைதள‌த்‌தி‌ற்கஉருவா‌க்‌கியு‌ள்ளதாஅவ‌ரகூ‌றினா‌ர்.

ர‌ங்தஇணைதள‌த்‌தி‌ன் ‌கி‌ரியே‌ட்டி‌வபா‌ர்‌ட்னராசெய‌ல்பட ‌நிய‌தி டெ‌க்னால‌ஜி‌ஸ் ‌நிறுவன‌மஒ‌ப்பு‌க்கொ‌ண்டு‌ள்ளது. லாநோ‌க்க‌மி‌ல்லாப‌ணி எ‌ன்பதா‌‌லக‌ட்டண‌த்‌தி‌ல் 50 ‌விழு‌க்கா‌ட்டகுறை‌த்து‌ள்ளது ‌நிய‌‌தி ‌நிறுவன‌ம். ‌த‌ற்போது, அடு‌த்ஒரவருட‌த்‌தி‌ற்கர‌ங்தஇணைதள‌த்‌‌தி‌ற்கஉதவுவதாக ஐ.‌ி.ஐ.‌ி.ஐ. ‌நிறுவன‌மஉறு‌திய‌ளி‌த்து‌ள்ளது.

த‌ற்போது, மரா‌ட்டிய‌மம‌ற்று‌மத‌மிழக‌த்‌தி‌ல் 56 பே‌ரகட‌னபெறுவத‌ற்கர‌ங்தஇணைதள‌மஉத‌வியு‌ள்ளது. சுமா‌ர் 38 பே‌ரஇத‌னமூல‌மகட‌னத‌ந்து‌ள்ளன‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil