Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இனி கழிப்பறையிலும் கம்ப்யூட்டர்… நடமாடும் லேப்டாப்

Webdunia
வெள்ளி, 26 ஏப்ரல் 2013 (17:47 IST)
FILE
தற்போதைய தொழில்நுட்ப உலகில் கணினியினை பயன்படுத்ததாவர்கள் மிகவும் சொற்ப அளவானவர்களே என்று கூறும் அளவிற்கு அனேகமானவர்களால் பயன்படுத்தப்படுவதுடன், தமது நேரத்தில் பெருமளவை இக்கணினிகளுடனேயே செலவிடுகின்றனர்.

இவ்வாறு iPad கணினிகளை தொடர்ச்சியாக உபயோகிக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பவர்களுக்கென புதிய தாங்கி ( Pedestal Stand) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த உபகரணமானது செல்லும் இடங்களிலெல்லாம் டிகச்ஞீ கருவியினை பயன்படுத்தக்கூடியவாறு வடிவமைக்கப்பட்டுள்ளதுடன் விசேஷமாக கழிப்பறைகளில் பயன்படுத்துவதற்கென தயாரிக்கப்பட்டுள்ளது.

இதன் உதவியுடன் ஆகக்கூடுதலாக 10 அங்குல அளவுகொண்ட iPad சாதனத்தை நிறுத்தி பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments