Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய மொழிகளில் விளம்பரம்: வெப்துனியாவிற்கு ஐடிஎ‌ம்ஏ விருது

Webdunia
சனி, 13 மார்ச் 2010 (10:51 IST)
இணையத ் தளங்களில ் இந்தி ய மொழிகளில ் சிறப்பா க விளம்பரங்கள ை அளித்தமைக்கா க 2010 ஆம ் ஆண்டிற்கா ன இந்தியன ் டிஜிட்டல ் மீடிய ா விருத ு எமத ு வெப்துனிய ா. காம ் நிறுவனத்திற்க ு கிடைத்துள்ளத ு.

இந்தி ய ஊடகங்களில ் ஆங்கி ல மொழியிலேய ே பெரும்பான்மையா ன விளம்பரங்கள ் அளிக்கப்படுகின்ற ன. ஆனால ், இந்தி ய மொழிகளில ் அந் த விளம்பரங்கள ை ப ல ஆண்டுக்காலமா க தொடர்ந்த ு அளித்த ு வருகிறத ு வெப்துனிய ா. காம ். தமிழ ், இந்த ி, மலையாளம ், தெலுங்க ு, கன்னடம ், மராத்த ி, குஜராத்த ி, பஞ்சாப ி, வங்காள ி ஆகி ய 9 இந்தி ய மொழிகளில ் இணையத ் தளங்கள ை நடத்திவரும ் வெப்துனிய ா. காம ், இந் த மொழிகளிலேய ே எல்ல ா விளம்பரங்களையும ் மாற்றித ் தருகிறத ு. இத ு இணையவாசிகளிடைய ே பெரும ் வரவேற்ப ை பெற்றுள்ளதன ் காரணமா க, விளம்பரப்படுத்தப்படும ் பொருட்களுக்கும ் வரவேற்ப ு கூடியுள்ளத ு.

WD
வெப்துனிய ா. காமின ் இந் த சீரி ய முயற்ச ி இந் த ஆண்டின ் ஐஎம்டி ஏ விருத ை அதற்குப ் பெற்றுத்தந்துள்ளத ு. கடந் த 11 ஆம ் தேத ி மும்பையிலுள் ள தாஜ ் விடுதியில ் நடந் த விழாவில ் வெப்துனியாவிற்க ு அளிக்கப்பட் ட விருத ை எமத ு நிறுவனத்தின ் விற்பனைத ் துற ை தலைம ை அலுவலர ் அர்பன ் சாட்டர்ஜ ி பெற்றுக ் கொண்டார ்.

“எங்களுடை ய முயற்சிய ை டிஜிட்டல ் விளம்ப ர சமூகம ் அங்கீகரித்துள்ளத ு பெருமையளிக்கிறத ு” என்ற ு கூறியுள் ள எமத ு நிறுவனத்தின ் முதன்ம ை இயக் க அலுவலர ் பங்கஜ ் ஜெயின ், “டிஜிட்டல ் விளம்பரங்களில ் ஏற்பட்டுள் ள புதி ய சூழல ் காரணமா க, தங்களுடை ய பொருட்கள ை மக்களிடம ் கொண்ட ு செல் ல மொழ ி ஊடகங்கள ை நோக்க ி விளம்பரதாரர்கள ் திரும்பியுள்ளனர ். இதன ை நன்குணர்ந் த வெப்துனிய ா, உலகளாவி ய அளவில ் அளிக்கப்படும ் விளம்பரங்களைக ் கூ ட இந்தி ய மொழிகளில ் அளிப்பதால ், விளம்பரப்படுத்தப்படும ் பொருட்களைப ் பயன்படுத்துவோர ் தங்களுக்குப ் பரிச்சயமா ன மொழிகளில ் மி க எளிதா க அதனைப ் புரிந்துகொள்கின்றனர ்” என்ற ு கூறியுள்ளார ்.

“இந்தி ய மொழிகளில ் விளம்பரங்கள ை அளிக் க வேண்டும ் என்ற ு விளம்ப ர முகவர்கள ் விரும்புவதால ், ஆங்கி ல மொழியிலுள் ள விளம்பரங்கள ை இந்தி ய மொழிகளில ் மாற் ற வெப்துனியாவ ை நாடுகின்றனர ்” என்ற ு கூறியுள் ள அர்பன ் சாட்டர்ஜ ி, “இந்தி ய மொழிகளில ் விளம்பரங்கள ை உருவாக்கும ் எங்கள ் நிறுவனத்தின ் படைபாளிகளால ், மொழிகளில ் விளம்பரங்களைத ் தந்த ு அதன்மூலம ் மி க அதிகமா ன பார்வையாளர்கள ை ( ஆங்கிலத்த ை வி ட 3 மடங்க ு) விளம்பரங்கள ் பெறுகின்ற ன” என்ற ு கூறியுள்ளார ்.

WD
“தங்கள ் வணி க அடையாளங்கள ை விளம்பரப்படுத்தும ் உலகின ் முன்னண ி நிறுவனங்களா ன மைக்ரோசாஃப்ட ், டிபிஇசட ், எஸ்பி ஐ, ஐடிபி ஐ, பாரத ் மேட்ரிமோன ி போன் ற நிறுவனங்களின ் விளம்பரங்கள ை இந்தி ய மொழிகளில ் பெறுவத ு மிகப ் பெரி ய சவாலாகும ்” என்ற ு கூறியுள் ள பங்கஜ ் ஜெயின ், “விளம்பரக ் கருத்துக்கள ை, புதி ய உருவாக்கத்துடனும ், புதுமையுடனும ் ஒன்றிணைத்த ு, அதன ை உள்ளூர ் வாசத்துடன ் அளிக்கும ் எங்களின ் வெற்றித ் திட்டம ே பெரும ் நிறுவனங்களையும ் எங்கள ை நோக்க ி ஈர்க்கிறத ு” என்ற ு கூறியுள்ளார ்.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments