Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இந்திய மொழிகளில் விளம்பரம்: வெப்துனியாவிற்கு ஐடிஎ‌ம்ஏ விருது

இந்திய மொழிகளில் விளம்பரம்: வெப்துனியாவிற்கு ஐடிஎ‌ம்ஏ விருது
, சனி, 13 மார்ச் 2010 (10:51 IST)
இணையததளங்களிலஇந்திமொழிகளிலசிறப்பாவிளம்பரங்களஅளித்தமைக்காக 2010ஆமஆண்டிற்காஇந்தியனடிஜிட்டலமீடியவிருதஎமதவெப்துனியா.காமநிறுவனத்திற்ககிடைத்துள்ளது.

இந்திஊடகங்களிலஆங்கிமொழியிலேயபெரும்பான்மையாவிளம்பரங்களஅளிக்கப்படுகின்றன. ஆனால், இந்திமொழிகளிலஅந்விளம்பரங்களஆண்டுக்காலமாதொடர்ந்தஅளித்தவருகிறதவெப்துனியா.காம். தமிழ், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், மராத்தி, குஜராத்தி, பஞ்சாபி, வங்காளி ஆகிய 9 இந்திமொழிகளிலஇணையததளங்களநடத்திவருமவெப்துனியா.காம், இந்மொழிகளிலேயஎல்லவிளம்பரங்களையுமமாற்றிததருகிறது. இதஇணையவாசிகளிடையபெருமவரவேற்பபெற்றுள்ளதனகாரணமாக, விளம்பரப்படுத்தப்படுமபொருட்களுக்குமவரவேற்பகூடியுள்ளது.

WD
வெப்துனியா.காமினஇந்சீரிமுயற்சி இந்ஆண்டினஐஎம்டிவிருதஅதற்குபபெற்றுத்தந்துள்ளது. கடந்த 11ஆமதேதி மும்பையிலுள்தாஜவிடுதியிலநடந்விழாவிலவெப்துனியாவிற்கஅளிக்கப்பட்விருதஎமதநிறுவனத்தினவிற்பனைததுறதலைமஅலுவலரஅர்பனசாட்டர்ஜி பெற்றுககொண்டார்.

“எங்களுடைமுயற்சியடிஜிட்டலவிளம்பசமூகமஅங்கீகரித்துள்ளதபெருமையளிக்கிறது” என்றகூறியுள்எமதநிறுவனத்தினமுதன்மஇயக்அலுவலரபங்கஜஜெயின், “டிஜிட்டலவிளம்பரங்களிலஏற்பட்டுள்புதிசூழலகாரணமாக, தங்களுடைபொருட்களமக்களிடமகொண்டசெல்மொழி ஊடகங்களநோக்கி விளம்பரதாரர்களதிரும்பியுள்ளனர். இதனநன்குணர்ந்வெப்துனியா, உலகளாவிஅளவிலஅளிக்கப்படுமவிளம்பரங்களைககூஇந்திமொழிகளிலஅளிப்பதால், விளம்பரப்படுத்தப்படுமபொருட்களைபபயன்படுத்துவோரதங்களுக்குபபரிச்சயமாமொழிகளிலமிஎளிதாஅதனைபபுரிந்துகொள்கின்றனர்” என்றகூறியுள்ளார்.

“இந்திமொழிகளிலவிளம்பரங்களஅளிக்வேண்டுமஎன்றவிளம்பமுகவர்களவிரும்புவதால், ஆங்கிமொழியிலுள்விளம்பரங்களஇந்திமொழிகளிலமாற்வெப்துனியாவநாடுகின்றனர்” என்றகூறியுள்அர்பனசாட்டர்ஜி, “இந்திமொழிகளிலவிளம்பரங்களஉருவாக்குமஎங்களநிறுவனத்தினபடைபாளிகளால், மொழிகளிலவிளம்பரங்களைததந்தஅதன்மூலமமிஅதிகமாபார்வையாளர்களை (ஆங்கிலத்தவிட 3 மடங்கு) விளம்பரங்களபெறுகின்றன” என்றகூறியுள்ளார்.

webdunia
WD
“தங்களவணிஅடையாளங்களவிளம்பரப்படுத்துமஉலகினமுன்னணி நிறுவனங்களாமைக்ரோசாஃப்ட், டிபிஇசட், எஸ்பிஐ, ஐடிபிஐ, பாரதமேட்ரிமோனி போன்நிறுவனங்களினவிளம்பரங்களஇந்திமொழிகளிலபெறுவதமிகபபெரிசவாலாகும்” என்றகூறியுள்பங்கஜஜெயின், “விளம்பரககருத்துக்களை, புதிஉருவாக்கத்துடனும், புதுமையுடனுமஒன்றிணைத்து, அதனஉள்ளூரவாசத்துடனஅளிக்குமஎங்களினவெற்றிததிட்டமபெருமநிறுவனங்களையுமஎங்களநோக்கி ஈர்க்கிறது” என்றகூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil