Webdunia - Bharat's app for daily news and videos
Install App
✕
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
பட்ஜெட் 2021
சட்டசபை தேர்தல் - 2021
தமிழகம்
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
இணைய தளத்தில் பரவிக்கிடக்கும் தீவிரவாதம்!
Webdunia
திங்கள், 15 அக்டோபர் 2007 (12:00 IST)
இன்றைய நவீன உலகத்தில் தீவிரவாதிகள் தங்களின் கருத்துக்களைப் பரப்புவதற்கு இணைய தளம் மிக எளிதா ன, பாதுகாப்பான ஊடகமாகப் பயன்பட்டுவரும் அதிர்ச்சியான தகவல் இப்போது வெளியாகியுள்ளது.
ஈராக்கில் அமெரிக்கப் படைகள் நடத்திவரும் தாக்குதல்கள் அல் காய்டா போன்ற தீவிரவாத இயக்கங்களுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளன.
எனவே ஈராக்கின் விடுதலைக்காக புனிதப் போர் நடத்துகிறோம் என்ற பெயரில் கொடூரமான தாக்குதல்களை அந்த இயக்கத்தினர் நடத்தி வருகின்றனர்.
இந்தத் தாக்குதல்களுக்கு தேவைப்படும் நிதியைத் திரட்டுவதற்காக உலகளாவிய முஸ்லீம் மக்களின் ஆதரவு தேவைப்படுகிறது.
குறிப்பாக அமெரிக்க ா, ஐரோப்பா போன்ற பகுதிகளில் வசிக்கும் பணக்கார முஸ்லீம்களின் ஆதரவைத் திரட்டும் முயற்சியில் தீவிரவாத இயக்கங்கள் இறங்கியுள்ளன.
அதற்கான களமாக 100க்கும் மேற்பட்ட ஆங்கில இணைய தளங்கள் பயன்படுகின்றன. கார் குண்டு வெடிப்புகள ், தீவிரவாதத் தாக்குதல்கள் ஆகியவற்றின் ஒளிப்படங்கள் இந்த இணைய தளங்களில் பரவிக்கிடக்கின்றன.
மேற்கத்திய இணைய தளங்களான 'யூ டியூப ்' போன்றவற்றில் அல் காய்டாவின் படங்கள் ஏராளமாக உள்ளன. இஸ்லாமிய மதம் தாக்குதலுக்கு உள்ளாகிவருகிறது என்பது போன்ற தோற்றத்தை உருவாக்க இந்தப் படங்கள் பயன்படுகின்றன.
அல் காய்டாவின் படங்களை தொடர்ந்து பார்த்துவரும் 21 வயது ஜெர்மன் இளைஞரான அபு சலேக ், '' ஆங்கிலப் படங்களப் படங்களைப்போல விருவிருப்பாக உள்ள ன'' என்கிறார்.
இவர ், புதிய தீவிரவாத வெளியீடுகளைப் பார்ப்பதற்காக வாரத்திற்கு இரண்டு முறை பெர்லினில் உள்ள இணையதள மையத்திற்குச் செல்கிறார்.
இது தவிர தீவிரவாதத் தலைவர்களின் பேட்டிகள ், தீவிரவாதக் கருத்துக்கள் அடங்கிய படைப்புகள் ஆகியவையும் இந்த இணைய தளங்களில் ஏராளமாக உள்ளன.
இவ ை, அமெரிக்க ா, ஐரோப்பிய நாடுகளில் வசிக்கும் முஸ்லீம் இளைஞர்களிடம் எளிதாகச் சென்றடைகின்றன. விருப்பப்படும் இளைஞர்கள் தீவிரவாதப் பயிற்சி பெறுவதற்கும் இணைய தளப் படைப்புகள் உதவுகின்றன.
இத்தகவல்கள் நியூயார்க் டைம்ஸ் நாளிதழில் விவரமாக வெளியிடப்பட்டு உள்ளது.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
எல்லாம் காட்டு
மேலும் படிக்க
கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்
சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!
ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!
தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!
வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!
Show comments