Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌சிறு - நடு‌த்தர ‌நிறுவன‌ங்க‌ள் ‌மீது பா‌ர்வையை‌த் ‌திரு‌ப்பு‌ம் ப‌ன்னா‌ட்டு ‌நிறுவன‌ங்க‌ள்!

Webdunia
புதன், 28 நவம்பர் 2007 (18:29 IST)
டால‌ர ் ம‌தி‌ப்ப ு உய‌ர்‌ந்த ு வரு‌ம ் ‌ நிலை‌யி‌ல ் த‌ற்போத ு ‌ சிற ு - நடு‌த்த ர ‌ நிறுவன‌ங்க‌ளி‌ன ் ‌ மீத ு ப‌ன்னா‌ட்ட ு ‌ நிறுவன‌ங்க‌ளி‌ன ் பா‌ர்வ ை ‌ திரு‌ம்‌பியு‌ள்ளத ு.

இதுவர ை ‌ மிக‌ப ் பெ‌ரி ய ‌ நிறுவன‌ங்களை‌ப ் ‌ பி‌ன்ப‌ற்‌ற ி வ‌ந்த ன ‌ சி‌‌ரி ய - நடு‌‌‌த்த ர ‌ நிறுவன‌ங்க‌ள ். இ‌ப்போத ு உருவா‌கியு‌ள் ள பொருளாதா ர மா‌ற்ற‌த்‌தினா‌ல ் ‌ சி‌ரி ய, நடு‌த்த ர ‌ நிறுவன‌ங்கள ை ‌ பி‌ன்ப‌ற் ற வே‌ண்டி ய ‌ நிலை‌க்க ு பெ‌ரி ய ‌ நிறுவன‌ங்க‌ள ் த‌ள்ள‌ப்ப‌ட்டு‌ள்ள ன.

‌ சிற ு, நடு‌த்த ர ‌ நிறுவன‌ங்க‌ளி‌‌ல ் பு‌தி ய தொ‌ழி‌ல ் நு‌ட்ப‌த்த ை வா‌ங்கவே ா அ‌ல்லத ு அத ு தொட‌ர்பா ன முடிவுகள ை மே‌ற்கொ‌ள்வதே ா ‌ சிரமமானத ு அ‌ல் ல. ஏனெ‌ன்றா‌ல ் அ‌ங்க ு அ‌திகா ர அடு‌க்குக‌ள ் குறைவாகவ ே இரு‌க்கு‌ம ். பெ‌ரி ய ‌ நிறுவன‌ங்க‌ள ் ப ல ஆ‌ண்டுகளா க இரு‌ந்த ு வரு‌ம ் த‌ங்க‌ளி‌ன ் ‌ நி‌ர்வா க நடைமுறைகள ை உடனடியா க மா‌ற் ற இயலாத ு.

இ. ஆ‌ர ்.‌ ப ி. எ‌ன்பத ு ‌ நிறுவன‌ங்க‌ளி‌ன ் நடைமுறைகள ை ஒழு‌ங்கு‌ப்படு‌த்து‌ம ் முற ை. இத ு ‌ நிறுவன‌ங்க‌ளி‌ன ் மூல‌ப ் பொரு‌ட்க‌‌ள ், ப‌ணியாள‌ர ் ‌ விவர‌ங்க‌ள ், உ‌ள்‌ளி‌ட் ட தகவ‌ல்களுட‌ன ் வாடி‌க்கையாள‌ர்க‌ள ், ‌ வி‌நியோ‌கி‌ப்பவ‌ர்க‌ள ் தொட‌ர்பா ன தகவ‌ல்க‌ள ் முத‌ல ் ‌ நிறுவன‌த்‌தி‌ன ் அனை‌த்த ு ப‌ணிகளையு‌ம ் உ‌ள்ளட‌க்‌கியதாகு‌ம ்.

மா‌றிவரு‌ம ் பொருளாதா ர சூ‌ழ்‌நிலை‌க்க ு ஏ‌ற் ப ‌‌ சிற ு, நடு‌த்த ர தொ‌ழி‌ல ் ‌ நிறுவன‌ங்க‌ள ் பு‌தி ய வ‌‌ணி க உ‌த்‌திகள ை பய‌ன்படு‌த்‌த ி பெரு‌க ி வரு‌ம ் ச‌ர்வதே ச வா‌ய்‌ப்புகள ை பய‌ன்படு‌த்‌தி‌க ் கொ‌ள்ளு‌ம ் சூழ‌ல ் உருவா‌கியு‌ள்ளத ு. இதனை‌ப ் பய‌ன்படு‌த்‌த ி பு‌தி ய ச‌ந்தைகளையு‌ம ், வ‌லிமையா ன வாடி‌க்கையாள‌ர ் உறவையு‌ம ் உருவா‌க்‌கி‌க ் கொ‌ள் ள முடியு‌ம ்.

ப‌ன்னா‌ட்ட ு ‌ நிறுவன‌ங்களா ன வா‌ல ் மா‌ர்‌ட ், டெ‌ஸ்கோ உ‌ள்‌ளி‌ட் ட ‌ நிறுவன‌ங்களுட‌ன ் ந‌ம ் நா‌ட்ட ு ‌ நிறுவன‌ங்களா ன ‌ ரிலைய‌ன்‌ஸ ், பார‌த ி அ‌க்ரே ா ‌ பி‌‌சின‌ஸ ் போ‌ன் ற ‌ நிறுவன‌ங்களு‌ம ் த‌ங்க‌ளி‌ன ் ச‌ங்‌கி‌லி‌த ் தொட‌ர ் வ‌ணிக‌த்த ை வலு‌ப்படு‌த் த இ‌ந் த ‌ நிறுவன‌ங்களைய ே எ‌தி‌ர்நோ‌க்‌க ி உள்ளதாகவு‌ம ் கூற‌ப்படு‌கிறத ு.

இ‌ந ் ‌ நிறுவன‌ங்க‌ளி‌ன ் வெ‌ற்‌றி, அ‌ந் த ‌ நிறுவன‌ங்க‌ள ் எ‌வ்வாற ு பு‌தி ய நடைமுறைகளுட‌ன ் ச‌ந்தை‌யி‌ல ் அடியெடு‌த்த ு வை‌க்‌கி‌ன்ற ன எ‌ன்பத ை பொறு‌த்தத ு. அனை‌த்த ு பார‌ம்ப‌ரி ய தொ‌ழி‌ல்களு‌ம ் பு‌தி ய நடவடி‌க்கை‌யி‌ல ் இற‌ங்‌கினா‌ல ் தகவ‌ல ் தொ‌ழி‌ல ் நு‌ட்ப‌த்துறைய ே காணாம‌ல ் போ‌ய்‌விடு‌ம ் சூழ‌ல ் உருவாகலா‌ம ்.

‌ சிற ு, நடு‌த்த ர தொ‌ழி‌ல ் ‌ நிறுவன‌ங்க‌ள், பெ‌ரி ய ‌‌ நிறுவன‌ங்க‌ள ் பய‌ன்படு‌த்து‌ம ் இ. ஆ‌ர ்.‌ ப ி. களை‌ப ் பய‌ன்படு‌த்தாம‌ல ், த‌ங்களு‌க்கெ‌ன்ற ு த‌னியா க இல‌க்குகள ை வரையறு‌த்து‌க ் கொ‌ண்ட ு கள‌ம ் இற‌ங்கு‌ம ் ‌ நிலை‌யி‌ல ் கு‌வி‌ந்த ு ‌ கிட‌க்கு‌ம ் ச‌ந்த ை வா‌ய்‌ப்புகள ை பய‌ன்படு‌த்‌த ி மே‌ன்மேலு‌ம ் வள‌ர்‌‌ச்‌சியடை ய முடியு‌ம ் எ‌ன்ற ு ச‌ந்த ை நோ‌க்க‌ர்க‌ள ் கூறு‌கி‌ன்றன‌ர ்.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments