Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மொபைல் பேங்கிங் வசதிக்கு வாடிக்கையாளர்களிடையே மவுசு அதிகரிப்பு

Webdunia
திங்கள், 24 ஆகஸ்ட் 2009 (16:04 IST)
நாட்டின் முன்னணி வங்கிகளில் வழங்கப்படும் மொபைல் பேங்கிங் ( mobile bankin g) வசதியை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை கடந்த 2 மாதங்களில் கணிசமாக உயர்ந்துள்ளது.

இதுகுறித்து பாரத ஸ்டேட் வங்கியின் ( SB I) உயரதிகாரி ஒருவர் கூறுகையில், கடந்த 2 மாதங்களில் மட்டும் மொபைல் பேங்கிங் திட்டத்தில் புதிதாக 20 ஆயிரம் வாடிக்கையாளர்களை தங்கள் வங்கி இணைத்துள்ளதாகத் தெரிவித்தார். எதிர்காலத்தில் இந்த வசதியைக் கோரும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை மேலும் உயரும் என்றார்.

குறைந்த மதிப்பிலான பணப் பரிமாற்றத்திற்கு மொபைல் பேங்கிங் வசதி சிறப்பானது என்பதை வாடிக்கையாளர்களும், வங்கிக் கிளைகளும் உணர்ந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

கடந்த மே மாதம் 10 ஆயிரமாக இருந்த SB I மொபைல் பேங்கிங் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை தற்போது 33 ஆயிரமாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments