Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாணவ‌ர்களு‌க்கு ரூ.400 ‌விலை‌யி‌ல் லே‌ப்டா‌ப்!

Webdunia
செவ்வாய், 29 ஜூலை 2008 (17:07 IST)
நமத ு நாட ு முழுவது‌ம ் ப‌ள்‌ள ி மாணவ‌ர்களு‌க்க ு ‌ சிற‌ப்ப ாக வடிவமை‌க்க‌ப்ப‌ட் ட லே‌ப்டா‌ப ் க‌ணி‌னிய ை ர ூ.400 ‌ விலை‌யி‌ல ் கொடு‌ப்பத‌ற்க ு ம‌த்‌தி ய அரச ு ‌ தி‌ட்ட‌மி‌ட்ட ு வரு‌கிறத ு.

மாணவ‌ர்க‌ளி‌ன ் க‌ல்‌வி‌க்க ு உதவு‌ம ் வகை‌யி‌ல ் 10 அமெ‌ரி‌க் க டால‌ர ் ம‌தி‌ப்‌பிலா ன ‌ சிற‌ப்ப ு லே‌ப்டா‌ப்ப ை உருவா‌க்கு‌ம ் ஆ‌ய்‌வி‌ல ் பெ‌ங்களூர ு ம‌ற்று‌ம ் செ‌ன்ன ை ஐ.ஐ. ட ி.‌ க்க‌ள ் ஏ‌ற்கெனவ ே ஈடுப‌ட்ட ு வரு‌கி‌ன்ற ன எ‌ன்பத ு கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கத ு.

" மாணவ‌ர்களு‌க்க ு 10 டால‌ர ் ம‌‌தி‌‌ப்‌பி‌ல ் லே‌ப்டா‌ப்கள ை உருவா‌க்‌க ி வழ‌ங்குவத‌ற்கா ன ஆ‌ய்வுகள ை ம‌த்‌தி ய அரச ு முனை‌ப்புட‌ன ் மே‌ற்கொ‌‌ண்ட ு வரு‌கிறத ு" எ‌ன்ற ு ம‌த்‌தி ய ம‌னிதவ ள மே‌ம்பா‌ட்டு‌த ் துற ை இண ை அமை‌ச்ச‌ர ் ட ி. புர‌ந்தே‌ஸ்வ‌ர ி தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.

நமத ு நா‌ட்ட ு மாணவ‌ர்க‌ள ் சமூக‌- பொருளாதா ர அள‌வி‌ல ் மு‌ன்னே ற வே‌ண்டு‌ம ், தகவ‌ல ் தொ‌‌‌ழி‌ல்நு‌ட்ப‌த்‌தி‌ன ் பல‌ன்களை‌ முடி‌ந்தவர ை பெ ற வே‌ண்டு‌ம ் எ‌ன் ற நோ‌க்க‌த்துட‌ன ் இ‌த்‌தி‌ட்ட‌ம ் துவ‌ங்க‌ப்ப‌ட்டு‌ள்ளத ு எ‌ன்றா‌ர ் அவ‌ர ்.

' இ- இ‌ந்‌திய ா 2008' எ‌ன் ற தகவ‌ல ் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ அ‌றிஞ‌ர்க‌ள ் ப‌ங்கே‌ற் ற ச‌ர்வதே ச மாநா‌ட்டை‌த ் துவ‌க்‌க ி வை‌த்து‌ப ் பே‌சி ய அமை‌ச்ச‌ர ் புர‌ந்தே‌ஸ்வ‌ர ி, வரு‌ம ் ஆ‌ண்டுக‌ளி‌ல ் ப‌ள்‌ள ி அள‌விலு‌ம ், உய‌ர ் க‌ல்‌வி‌க ் கூட‌ங்க‌ளிலு‌ம ் தகவ‌ல ் தொ‌ழி‌ல ் நு‌ட்ப‌த்‌தி‌ன ் ஆ‌தி‌க்க‌ம ் அ‌திக‌ரி‌க்கவு‌ள்ளத ு எ‌ன்ற ு கு‌றி‌ப்‌பி‌ட்டா‌ர ்.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments