Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதிய சாம்சங் கேலக்ஸி டேப் 3 அறிமுகம்

Webdunia
புதன், 5 ஜூன் 2013 (13:59 IST)
FILE
தென் கொரிய நிறுவனமான சாம்சங் எலெக்ட்ரானிக்ஸ் 8 மற்றும் 10.1 இன்ச் அளவு கொண்ட புதிய சாம்சங் கேலக்ஸி டேப் 3 என்ற டேப்லெட்களை வெளியிடுவது குறித்து அறிவித்துள்ளது.

டேப்லெட் குறித்த விலை அறிவிப்பை சாம்சங் நிறுவனம் இன்னும் வெளியிடவில்லை என்றாலும், ஜூன் மாதம் முதல் உலகின் அனைத்து நாடுகளிலும் இந்த டேப்லெட் இருக்கும் என்று சாம்சங் தெரிவித்துள்ளது.

இரண்டு டேப்லெட்களுமே ஆண்ட்ராய்டு ஜெல்லி பீன் 4.2 இயங்குதளத்தில் 3ஜி, எல்.டி.இ மூலம் வெறும் வைஃபையால் மட்டுமே இயங்கக் கூடியது.

FILE
சாம்சங் கேலக்ஸி டேப் 3 - 8 இன்ச் டேப்லெட்டில் 1.5 GHz டியூவல் கோர் ப்ராசஸர், 1280 X800 பிக்சல் கொண்ட WXGA TFT திரையுடன் உள்ளது. இந்த டேப் 1.5 GB ராம்-ஐ சப்போட் செய்யும் திறன் கொண்டது. பின்புறம் 5 மெகா பிக்ஸல் ரியர் கேமரா, முன்புறம் 1.3 மெகா பிக்ஸல் கேமராவைக் கொண்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி டேப் 3 - 10.1 இன்ச் டேப்லெட்டில் 1.6 GHz டியூவல் கோர் ப்ராசஸர், 1280 X800 பிக்சல் கொண்ட WXGA TFT திரையுடன் உள்ளது. இந்த டேப் 1 GB ராம்-ஐ சப்போட் செய்யும் திறன் கொண்டது. முன்புறம் 3 மெகா பிக்ஸல் ரியர் கேமரா, முன்புறம் 1.3 மெகா பிக்ஸல் கேமராவைக் கொண்டுள்ளது.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments