Webdunia - Bharat's app for daily news and videos
Install App
✕
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
பட்ஜெட் 2021
சட்டசபை தேர்தல் - 2021
தமிழகம்
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் விரும்பும் நகரங்கள்: சென்னைக்கு முதலிடம்!
Webdunia
செவ்வாய், 25 நவம்பர் 2008 (20:43 IST)
தகவல ் தொழில்நுட் ப நிறுவனங்கள ், ப ி. ப ி.ஓ. நிறுவனங்கள ் விரும்பும ் நகரங்களில ் சென்ன ை முதலிடம ் பெற்றுள்ளத ு என்ற ு உலகப ் புகழ்பெற் ற டன ் & பிரட்ஸ்ட்ரீட ் ( Dun & Bradstreet) நிறுவனத்தின ் ‘India’s Top ITeS and BPO Companies 2008 ’ ஆய்வ ு தெரிவிக்கிறத ு.
கடந் த ஆண்ட ு சென்ன ை இரண்டாவத ு இடத்தில ் இருந்தத ு. அடுத் த இடத்தில ் பெங்களூர ு உள்ளத ு. கடந் த ஆண்ட ு முதலிடத்தில ் இருந் த மும்ப ை இந் த ஆண்ட ு மூன்றாவத ு இடத்திற்குத ் தள்ளப்பட்டுள்ளத ு.
இந் த ஆண்ட ு இரண்டாம ் நில ை நகரங்களிலும ் தகவல ் தொழில்நுட் ப நிறுவனங்களும ், ப ி. ப ி.ஓ. நிறுவனங்களும ் நல் ல வளர்ச்ச ி பெற்றுள்ள ன. இதன்பட ி கடந் த ஆண்ட ு ஆறாவத ு இடத்தில ் இருந் த புன ே நான்காவத ு இடத்தையும ், ஏழாவத ு இடத்தில ் இருந் த குர்கான ் ஐந்தாவத ு இடத்தையும ் பிடித்துள்ள ன.
இந்தியாவில ் தகவல ் தொழில்நுட் ப நிறுவனங்களின ் வளர்ச்ச ி தொடர்ந்த ு ஏறுமுகமாகவ ே உள்ளத ு. முன்னண ி நிறுவனங்களில ் ஒர ு ஊழியர ் மூலம ் ஆண்ட ு ஒன்றிற்க ு கிடைக்கும ் வருமானம ் சராசரியா க ர ூ.6,00,000 ஆ க உள்ளத ு.
அடுத் த இரண்ட ு ஆண்டுகளில ் தகவல ் தொழில்நுட் ப நிறுவனங்கள ், ப ி. ப ி.ஓ. நிறுவனங்களின ் வருமா ன வளர்ச்ச ி ஆண்டிற்க ு 20 முதல ் 35 விழுக்காட ு வர ை அதிகரிக்கும ்.
ஆராய்ச்ச ி மற்றும ் மேம்பாட ு, மனிதவ ள மேம்பாட்டுச ் சேவைகள ், மொழ ி பெயர்ப்புத ் துற ை ஆகியவ ை அடுத் த இரண்ட ு ஆண்டுகளில ் அதிகபட் ச வளர்ச்சியைப ் பெறும ். டெலிகாம ், உடல்நலம ் உள்ளிட் ட துறைகள ் உத்தரவாதமிக் க துறைகளா க மாறும ்.
இவ்வாற ு அந் த ஆய்வ ு தெரிவிக்கிறத ு.
முன்னதாகச ் சென்னையில ் நடந் த நிகழ்ச்சியில ் ‘India’s Top ITeS and BPO Companies 2008 ’ ஆய்வின ை சிறப்ப ு விருந்தினரா ன குவாட்ரே ா ப ி. ப ி.ஓ. சொல்யூசன்ஸ ் பிரைவேட ் லிமிட்டெட ் நிறுவனத்தின ் தலைவர ் மற்றும ் நிர்வா க இயக்குநர ் ராமன ் ராய ் வெளியிட்டார ்.
டன ் & பிரட்ஸ்ட்ரீட ் இந்திய ா நிறுவனத்தின ் முதன்மைச ் செயல ் அலுவலர ் மற்றும ் தலைவர ் டாக்டர ் மனோஜ ் வைஸ ் மற்றும ் பல்வேற ு முன்னணித ் தகவல ் தொழில்நுட் ப நிறுவனங்களின ் தலைமைச ் செயல ் அதிகாரிகள ் பங்கேற்றனர ்.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
எல்லாம் காட்டு
மேலும் படிக்க
கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்
சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!
ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!
தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!
வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!
Show comments