Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலகின் முதல் OLED வளைந்த ஸ்க்ரீன்..

Webdunia
செவ்வாய், 30 ஏப்ரல் 2013 (15:48 IST)
கொரியாவை தலைமையகமாக கொண்ட LG கம்பெனி, உலகின் முதல் வளைந்த 5.5 அங்குல OLED டிவியை அறிமுகப்படுத்துகிறது.

இந்த அதிநவீன டிவியின் முன்பதிவை LG ஆரம்பித்துவிட்டது. Curved OLED என்று பெயரிடப்பட்டுள்ள இந்த வளைந்த டிவி பதிவு செய்துகொண்ட ஒரு மாதத்தில் நேரடியாக கொரிவிலிருந்து வந்து உங்கள் வரவேற்பரையை அலங்கரிக்கும்.

இதற்காக கொரியாவில் பிரத்தியகமாக 1,400 விற்பனையகங்கள் செயல்படுகிறது. இந்த புதிய டிவியை LG , 2013 ஆம் ஆண்டின் சர்வதேச நுகர்வோர் எலெக்ட்ரானிக்ஸ் கருத்துக்களத்தில் அறிமுகப்ப்டுத்தியுள்ளது.

இதன் பிரம்மாண்ட விலை இந்திய விலையில் வெறும் ...

ரூ. 7,37,000 மட்டுமே.
FILE
உலகின் முதல் வளைந்த OLED -LG வெளியிட்டாலும், முதலாக இந்த திட்டத்தை வெளியிட்டது என்னவோ Samsung தான்.

Curved OLED TV (Model 55EA9800)
55- inch (54.6-inch diagonal)

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments