Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரமலா‌ன் ‌நோ‌ன்பு நேர அ‌ட்டவணை!

Webdunia
சனி, 6 செப்டம்பர் 2008 (17:57 IST)
மு‌ஸ்‌லி‌ம்க‌ளி‌ன ் பு‌னி த மாதமா ன ரமலா‌ன ் மாத‌ம ் துவ‌ங்‌கியு‌ள்ளத ு. நோ‌ன்ப ு கடை‌பிடி‌த்த ு இறைவ‌னி‌ன ் நாம‌த்தைய ே ஓ‌தி‌க ் கொ‌‌ண்ட ு இ‌ல்லாதவ‌ர்களு‌க்க ு உத‌வ ி செ‌ய்த ு த‌ங்களத ு கடமைய ை ந‌ிறைவே‌ற்று‌ம ் மாத‌மாகு‌ம ்.

இ‌ந் த மாத‌த்‌தி‌ல ் நோ‌ன்ப ு துவ‌க்குவத‌ற்க ு மு‌ன்பு‌ம ், ‌ திற‌க்கு‌ம ் போது‌ம ் கூற‌ப்படு‌ம ் வாசக‌ங்களு‌ம ், செ‌‌ன்ன ை ம‌ற்று‌ம ் சு‌ற்ற ு வ‌ட்டார‌த்‌தி‌ல ் நோ‌ன்பு‌‌க்கா ன கா ல அ‌ட்டவணையு‌ம ் கொடு‌க்க‌ப்படு‌கிறத ு.

ஸஹ‌ர் ‌நி‌ய்ய‌த்

நவை‌த்த ு ‌ ஸ‌வ்மக‌தி‌ன ் அ‌ன ் அதா‌ய ி ஃப‌‌ர்‌ல ி ரமலா‌ன ி ஹா‌தி‌‌ஹ‌ி‌ஸ்ஸன‌த ி ‌ லி‌ல்லா‌‌ஹ‌ ி தஆல ா

இ‌ந் த வருட‌ம ் ரமலா‌ன ் மாத‌த்‌தி‌ன ் ப‌ர்லா‌ன ் நோ‌ன்‌ப ை அதாவா க நாள ை நோ‌ற்பத‌ற்க ு ‌ நி‌ய்ய‌த்த ு செ‌ய்‌கிறே‌ன ். அ‌ல்லா‌ஹ‌்வு‌க்கா க.

இஃ‌ப்தா‌ர் துஆ

அ‌ல்லாஹு‌ம் ம ல‌க் க ஸு‌ம்‌த்த ு வ‌பி க ஆம‌ன்‌த்த ு வஅலை‌க் க துவ‌க்க‌ல்‌த்த ு வஅல ா ‌ ரி‌ஜ்‌க்‌கி‌க் க அஃ‌ப்த‌ர்‌த்த ு ஃபதக‌ப்ப‌ல்‌மி‌ன்‌ன ி

ய ா அ‌ல்லா‌‌ஹ‌ ் உன‌க்காகவ ே நோ‌ன்ப ு நோ‌ற்றே‌ன ் உ‌ன்னை‌க ் கொ‌ண்ட ே ஈமா‌ன ் கொ‌ண்டே‌ன ் உ‌ன ் ‌ மீத ே பொறு‌ப்ப ு சா‌ட்டினே‌ன ். உ‌ன்னுடை ய ‌ ரி‌ஜ்‌க்க ை கொ‌ண்ட ே நோ‌ன்ப ு ‌ திற‌க்‌கிறே‌ன ். இத ை எ‌ன்‌னிட‌மிரு‌ந்த ு ஏ‌ற்று‌க ் கொ‌ள்வாயா க.

லைல‌த்து‌ல ் க‌த்‌ர ் இர‌வி‌ல ் அ‌திகமா க ஓ த வே‌ண்டி ய து ஆ

அ‌ல்லாஹு‌ம் ம இ‌ன்க ை அஃபு‌வ்வு‌ன ் து‌ஹ‌ி‌ப்பு‌ல ் அஃபு‌வ ் பஉஃபு அ அ‌ன்ன ா

ய ா அ‌ல்லா‌ஹ‌ ் ‌ நி‌ச்சய‌ம ் ‌ ந ீ ம‌ன்‌னி‌க்க‌க ் கூடியவ‌ன ் மேலு‌ம ் ம‌ன்‌னி‌ப்ப ை ‌ ந ீ ‌ விரு‌ம்ப‌க ் கூடியவ‌‌ன ் எனவ ே எ‌ங்கள ை ம‌ன்‌னி‌த்த ு ‌ விடுவாயா க.

நோ‌ன்பு நேர அ‌ட்டவணை

தே‌தி
‌பிறை
ஸஹ‌ர்
இஃ‌ப்தா‌ர்
02/09/2008
1
4.17
6.27
03/09/2008
2
4.17
6.27
04/09/2008
3
4.17
6.25
05/09/2008
4
4.17
6.25
06/09/2008
5
4.17
6.25
07/09/2008
6
4.16
6.23
08/09/2008
7
4.16
6.23
09/09/2008
8
4.16
6.23
10/09/2008
9
4.16
6.21
11/09/2008
10
4.16
6.21

ரமலா‌ன ் நோ‌ன்ப ு நே ர அ‌ட்டவணை‌யி‌ன ் தொட‌ர்‌ச்‌ச ி


தே‌தி
‌பிறை
ஸஹ‌ர்
இஃ‌ப்தா‌ர்
12/09/2008
11
4.16
6.21
13/09/2008
12
4.16
6.19
14/09/2008
13
4.16
6.19
15/09/2008
14
4.16
6.19
16/09/2008
15
4.16
6.17
17/09/2008
16
4.16
6.17
18/09/2008
17
4.16
6.17
19/09/2008
18
4.16
6.15
20/09/2008
19
4.16
6.15
21/09/2008
20
4.16
6.15
22/09/2008
21
4.17
6.12
23/09/2008
22
4.17
6.12
24/09/2008
23
4.17
6.12
25/09/2008
24
4.17
6.10
26/09/2008
25
4.17
6.10
27/09/2008
26
4.17
6.10
28/09/2008
27
4.16
6.07
29/09/2008
28
4.16
6.07
30/09/2008
29
4.16
6.07

ஆதாயம் தரும் ஆகஸ்டு மாத ராசிபலன், அதிர்ஷ்ட நாட்கள்! – மீனம்

ஆதாயம் தரும் ஆகஸ்டு மாத ராசிபலன், அதிர்ஷ்ட நாட்கள்! – கும்பம்

ஆதாயம் தரும் ஆகஸ்டு மாத ராசிபலன், அதிர்ஷ்ட நாட்கள்! – மகரம்

ஆதாயம் தரும் ஆகஸ்டு மாத ராசிபலன், அதிர்ஷ்ட நாட்கள்! – தனுசு

ஆதாயம் தரும் ஆகஸ்டு மாத ராசிபலன், அதிர்ஷ்ட நாட்கள்! – விருச்சிகம்

Show comments