Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரமலான் துவக்கம் பற்றி

Webdunia
வியாழன், 4 அக்டோபர் 2007 (17:19 IST)
webdunia photoFILE
முஸ்லிம்களின ் காலண்டரில ் வரும ் 9 வத ு மாதம ே ரமலான ் மாதமாகும ். இந் த ரமலான ் மாதத்தில்தான ் முஸ்லிம்கள ் நோன்ப ை கடைபிடிக்கின்றனர ். ஆனால ் காலண்டரில ் 9 வத ு மாதம ் துவங்கிவிட்டால ் மட்டும ் ரமலான ் மா த நோன்ப ை முஸ்லிம்கள ் துவக்குவதில்ல ை.

எந் த நாளில ் பிற ை தெரிகிறத ோ அதில ் இருந்துதான ் நோன்ப ு துவங்குவதா க அறிவிக்கப்படுகிறத ு.

ஒவ்வொர ு நாடுகளிலும ் ஒவ்வொர ு வகையா க நோன்ப ு துவக்கத்த ை கடைபிடிக்கின்றனர ்.

இஸ்லாம ் என்பத ு பல்வேற ு நாடுகளில ் பரவ ி இருந்தாலும ் செளத ி அரேபியாவில்தான ் துவங்கியதாகக ் கூறப்படுகிறத ு. ஒர ு சி ல நாட்டைச ் சேர்ந் த இஸ்லாமியர்கள ் செளத ி அரேபியாவில ் பிற ை தெரிந்ததும ் அன்றில ் இருந்த ு நோன்பைத ் துவக்குகின்றனர ்.

செய்திகளிலும ், அவர்களத ு மசூதிகளில ் அறிவிக்கும ் நாட்களில ் நோன்ப ை துவக்குபவர்களும ் உள்ளனர ்.

ஒர ு சி ல நாட்டவர ், அவரவர ் நாடுகளில ் பிற ை தென்பட்டதில ் இருந்துதான ் நோன்ப ை துவக்குகின்றனர ்.

வேற ு சி ல இடங்களில ் ( பிறையைக ் கொண்ட ு கணக்கி ட இயலா த நாடுகளில ்) அவர்களத ு காலண்டரில ் குறிப்பிடப்பட்டுள் ள தேதியில ் இருந்த ே நோன்ப ை கடைபிடிக்கத ் துவங்க ி மாதம ் முடியும ் நாளன்ற ு நோன்ப ை முடிக்கின்றனர ்.

இன்னும ் சிலர ோ பிறையையும ் விட்டுவிட்ட ு, காலண்டரையும ் விட்ட ு, கிரகங்கள ை கணித்த ு அதன்பட ி ரமலான ் நோன்ப ை துவக்குகின்றனர ்.

இதனால ் ரம்ஜான ் கொண்டாட்டம ் ஒவ்வொர ு நாட்டிலும ் ஒவ்வொர ு நாளில ் கொண்டாடப்படும்படியா க ஆகிவிடுகிறத ு.

ஒர ு சி ல நாடுகளில ் ரம்ஜான ் கொண்டாட்டம ் 4 அல்லத ு 5 நாட்கள ் வர ை கொண்டாடப்படுகிறத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்த ராசிக்காரர்களுக்கு பணவரவு, தொழில் லாபம் கிடைக்கும்! இன்றைய ராசி பலன்கள் (04.08.2025)!

ஆடிப்பெருக்கு கொண்டாட்டம்: நீர்நிலைகளில் வழிபாடு செய்யும் மக்கள்!

இந்த ராசிக்காரர்களுக்கு தெய்வ வழிபாடு நிம்மதி தரும்! இன்றைய ராசி பலன்கள் (03.08.2025)!

இந்த ராசிக்காரர்களுக்கு இழுபறி பணம் கைக்கு வந்து சேரும்! இன்றைய ராசி பலன்கள் (02.08.2025)!

Show comments