மறுமை (கியாமத்) நாள்

Webdunia
வியாழன், 29 மார்ச் 2012 (12:13 IST)
FILE
நிச்சயமா க இறுதிநாள ் வந்த ே தீரும ் அதில ் சந்தேகமில்ல ை.(40:59)

நிராகரிப்பாளர்கள ் இறுத ி நாள ் எங்களிடம ் வரும ா? எனக ் கேட்கிறார ் கள ்( நபிய ே) நீர ் கூறும ்: ஆம ்! எம ் இறைவனின ் மீத ு சத்தியமா க நிச்சயமா க அத ு உங்களிடம ் வரும ்.(34:3)

( விசாரணைக்குரி ய) காலம ் நிச்சயமா க வந்த ே தீரும ்; அதில ் சந்தேகம ே இல்ல ை - எனினும ் மனிதர்களில ் பெரும்பாலோர ் இதில ் நம்பிக்க ை கொள்ளவில்ல ை. (54:1)

மனிதர்களுக்க ு அவர்களுடை ய கணக்க ு ( விசாரண ை நாள ்) நெருங்கிவிட்டத ு. ஆனால ் அவர்கள ோ அதைப ் புறக்கணித்த ு பராமுகமா க இருக்கிறார்கள ்.(21:1)
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்த கோவிலுக்கு சென்றால் தீராத சிறுநீரக பிரச்சனை தீருமாம்.. எங்கே உள்ளது?

திருமலை திருப்பதி தேவஸ்தான கோயில் கட்ட 1 ரூபாய்க்கு நிலம் கொடுத்த பிகார் அரசு.. 99 ஆண்டுக்கு நிலம் குத்தகை!

வள்ளிமலை: மன அமைதியையும் ஆன்மிகச் சிறப்பையும் தரும் தலம்

பழனி திருஆவினன்குடி கோயிலில் கும்பாபிஷேகம்: அமைச்சர்கள் பங்கேற்பு!

ஸ்ரீவாஞ்சியம்: கார்த்திகை கடைசி ஞாயிறு தீர்த்தவாரி.. பாவம் நீக்கும் 'குப்த கங்கை'!

Show comments