Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொ‌ய்மையை களைவோ‌ம்: முத‌ல்வ‌ர் ‌மீலாது ந‌பி வா‌ழ்‌த்து!

Webdunia
வியாழன், 20 மார்ச் 2008 (13:54 IST)
அ‌ண்ண‌ல் ந‌பிக‌ள் பெருமா‌‌ன் கடை‌ப்‌பிடி‌த்த ம‌னித நேய‌த்தை‌ப் ‌பி‌ன்ப‌ற்‌றி அவ‌ர்போ‌ல் பொ‌ய்மை களைவோ‌ம்; வா‌ய்மையுடனு‌ம், நே‌ர்மையுடனு‌ம் வா‌க்குறு‌திக‌ள் கா‌ப்போ‌ம் என இ‌ந்ந‌ன்னா‌ளி‌ல் உறு‌தியே‌ற்போமாக எ‌ன்று முத‌லமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி '‌மிலாது ந‌பி' வா‌ழ்‌த்து தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

இது கு‌றி‌த்து முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி இ‌ன்று வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள வா‌ழ்‌த்து செ‌ய்‌தி‌யி‌ல், அ‌ண்ண‌ல ் முகமத ு ந‌பிக‌‌ள ் ‌ பிற‌ந் த பொ‌ன்னாள ை, ''‌ மிலாத ு ந‌ப ி'' எ ன இ‌ன்ற ு (21 ஆ‌ம ் தே‌த ி) கொ‌ண்டாடு‌ம ் இ‌ஸ்ல‌ா‌‌மி ய சமுதா ய ம‌க்க‌ள ் அனைவரு‌‌க்கு‌ம ் எ‌ன ் இதய‌ம ் க‌னி‌ந் த ந‌ல்வா‌ழ்‌த்து‌‌கள ை தெ‌‌ரி‌வி‌த்த ு ம‌கி‌ழ்‌‌கிறே‌ன ்.

ந‌பிக‌ள ் பெருமானா‌ர ் க‌ற்‌பி‌த் த இ‌‌‌ஸ்லா‌‌மி ய மா‌ர்‌க் க நெ‌ற ி முழுவதும ே ம‌னி த நே ய வா‌ழ்‌விய‌ல ் கள‌ஞ்‌சியமாக‌த ் ‌ திக‌ழ்வத ை அவரத ு வா‌‌ழ்‌க்க ை ‌‌ நிக‌ழ்வுகளை‌க ் கொ‌ண்ட ு அ‌றி ய முடியு‌ம ். ந‌பிக‌ள ் நாயக‌ம ் அவ‌ர்க‌ள ் ம‌க்க ா நக‌ரி‌ல ் ‌ திரு‌க்கு‌ர ் ஆ‌‌ன ் ‌ திருமறைய ை ஓ‌தி‌க ் கொ‌ண்டு‌ம ், போ‌தி‌த்து‌க ் கொ‌ண்டு‌ம ் இரு‌ந்தபொழுத ு இதன ை ஏ‌ற்கா த பல‌ர ் ந‌பிக‌ள ் ‌ மீத ு பெரு‌ம ் பக ை கொ‌ண்ட ு அவரு‌க்கு‌ப ் ப‌ல்வகை‌யிலு‌ம ் ‌ தீ‌ங்குகள ை இழை‌த்த ு வ‌ந்தன‌ர ்.

அவ‌ர்களு‌ள ் ஒர ு மூதா‌ட்ட ி ந‌பிகளா‌ரி‌ன ் ‌ மீத ு ‌ தினமு‌ம ் க‌ல்ல ை எ‌றிவா‌ள ்; ம‌ண்ண ை வா‌ர ி ‌‌ வீசுவா‌ள ்; அவ‌ர ் நட‌க்கு‌ம ் வ‌ழி‌க‌ளி‌ல ் மு‌ள்ளை‌ப ் போ‌‌ட்ட ு வை‌ப்பா‌ள ். அ‌வ்வேளை‌க‌ளி‌ல ் ந‌பிக‌ள ் அவ‌ற்றை‌ப ் பொறுமையுட‌ன ் ச‌கி‌த்து‌க ் கொ‌ண்ட ு பு‌ன்முறுவ‌ல ் தவழ‌ப ் போ‌ய்‌க ் கொ‌ண்டிரு‌ப்பா‌ர ்.

ஒர ு நா‌ள ் அ‌ந் த மூதா‌ட்டி‌யி‌‌ன ் குரோத‌ச ் செய‌ல்க‌ள ் ‌ நின‌்ற ு போனதை‌‌த ் தொட‌ர்‌ந்த ு அவளை‌க ் காண‌வி‌ல்லைய ே எ‌ன்ற ு பாசமுட‌ன ் ப ல இட‌ங்க‌ளிலு‌ம ் ‌ விசா‌ரி‌த்த ு இறு‌தி‌யி‌ல ், யாரு‌ம் இ‌ல்லாத குடிசை‌க்கு‌ள்ளே அ‌ம்மூதா‌‌ட்டி நோ‌ய்வா‌ய்‌ப்ப‌ட்டு அனாதையாக‌ப் படு‌க்கை‌யி‌ல் ‌கிட‌ப்பதை‌க் க‌ண்டு வேதனை‌ப்ப‌ட்டா‌ர். ‌நினை‌விழ‌ந்து ‌கிட‌ந்த அ‌ம்மூதா‌ட்டி‌யி‌ன் அரு‌கி‌ல் அம‌ர்‌ந்து பாச‌த்துட‌ன் அவ‌ள் தலையை வருடினா‌ர். அ‌ம்மூதா‌ட்டி க‌ண் ‌வி‌ழி‌த்து‌‌ப் பா‌‌ர்‌த்து அ‌தி‌ர்‌ச்‌சி அடை‌ந்தா‌ள். ''அ‌ம்மா கவலை‌ப்படாதே; ‌‌நீ குணமடையு‌ம் வரை‌யிலு‌ம் நா‌ன் அடி‌க்கடி வ‌ந்து உன‌க்கு வே‌ண்டிய உத‌விகளை‌‌ச் செ‌ய்து கொ‌ண்டிரு‌ப்பே‌ன்'' எ‌ன்றா‌ர்.

இது கே‌ட்ட அ‌ம்மூதா‌ட்டி, ''பெரு‌ந்தகையாளரே இ‌ப்படி‌ப்ப‌ட்ட உ‌ங்களு‌க்கா நா‌ன் இதுவரை‌யிலு‌ம் து‌ன்ப‌ங்களை இழ‌ை‌த்து‌க் கொ‌ண்டிரு‌ந்தே‌ன்'' எ‌ன்று க‌ண்‌ணீ‌ர் ‌சி‌ந்‌தி அழுதா‌ள். அ‌ப்பொழுது அவ‌ள் வடி‌த்த க‌ண்‌ணீ‌ர் அவ‌ள் நெ‌ஞ்‌சி‌ல் குடிகொ‌ண்டிரு‌ந்த குரோத மன‌ப்பா‌ன்மையை‌க் கரை‌த்து அ‌ழி‌த்து ‌வி‌ட்டது.

அதே க‌ண்‌ணீ‌ர் இ‌ன்றளவு‌ம் ம‌க்க‌ள் இதய‌‌ங்க‌ளி‌ல் ந‌பிகளா‌ரி‌ன் ம‌னித நேய உண‌ர்வை‌ப் பறைசா‌ற்‌றி‌க் கொ‌ண்டு‌ள்ளது; நம‌க்கு இ‌ன்னா செ‌ய்தா‌ரிடமு‌ம் பகைமை பாரா‌ட்டாது நா‌ம் இ‌னிய‌வ‌ற்றையே செ‌ய்‌திட வே‌ண்டு‌ம் எ‌ன்னு‌ம் அறவுரையை அ‌ய்ய‌ன் வ‌ள்ளுவரே போ‌ல் நம‌க்கு ‌அ‌றிவுரையாக வழ‌ங்‌கி‌க் கொ‌ண்டு‌ள்ளது.

இ‌ப்படி‌த் தமது வா‌ழ்‌க்கையையே ம‌க்களு‌க்கு வ‌ழிகா‌ட்டு‌ம் நெ‌றியாக‌க் கொ‌ண்டு வா‌ழ்‌ந்த அ‌ண்ண‌ல் ந‌பிக‌ள் பெருமா‌‌ன் கடை‌ப்‌பிடி‌த்த ம‌னித நேய‌த்தை‌ப் ‌பி‌ன்ப‌ற்‌றி அவ‌ர்போ‌ல் ஏழை எ‌ளியோ‌ர், ‌விதவை மக‌ளி‌ர், ஒடு‌க்க‌ப்ப‌ட்டோ‌ர் எ‌ல்லா‌ம் உய‌ர்‌ந்‌திட உழை‌த்‌திடுவோ‌ம்; பொ‌ய்மை களைவோ‌ம்; வா‌ய்மையுடனு‌ம், நே‌ர்மையுடனு‌ம் வா‌க்குறு‌திக‌ள் கா‌ப்போ‌ம் என இ‌ந்ந‌ன்னா‌ளி‌ல் உறு‌தியே‌ற்போமாக! எ‌ன்று முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி வ‌ா‌ழ்‌த்து செ‌ய்‌தி கூ‌றியு‌ள்ளா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்த ராசிக்காரர்களுக்கு துணிச்சலான செயல்கள் பாரட்டுகளை தரும்! இன்றைய ராசி பலன்கள் (07.08.2025)!

ஆகஸ்ட் 8-ஆம் தேதி பௌர்ணமி: திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல தகுந்த நேரம் எது?

இந்த ராசிக்காரர்களுக்கு குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்! இன்றைய ராசி பலன்கள் (06.08.2025)!

'தென் திருப்பதி' சீனிவாசப் பெருமாள் திருக்கோயில்: சிறப்பம்சங்களும் நம்பிக்கைகளும்!

இந்த ராசிக்காரர்களுக்கு முயற்சிகளால் காரிய வெற்றி உண்டாகும்! இன்றைய ராசி பலன்கள் (05.08.2025)!

Show comments