ந‌பிக‌ள் நாயக‌ம் ‌பிற‌ந்த நா‌ள்

Webdunia
வியாழன், 19 மார்ச் 2009 (11:57 IST)
வேளச்சேரியை அடுத்துள்ள மேடவாக்கத்தில் உள்ள காயிதே மில்லத் கல்லூரியில் நபிகள் நாயகம் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

விழாவிற்கு அரசாங்க தலைமை ஹாஜி டாக்டர் சலாவுதீன் முகமது அயூப் தலைமை வகித்தார். கல்லூரி செயலாளர் - தாளாளர் தாவூத் மியாகான் முன்னிலை வகித்தார்.

விழாவையொட்டி நபிகள் நாயகம் பற்றி தமிழ், ஆங்கிலம், உருது மொழிகளில் கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணாக்கர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருமலை திருப்பதி தேவஸ்தான கோயில் கட்ட 1 ரூபாய்க்கு நிலம் கொடுத்த பிகார் அரசு.. 99 ஆண்டுக்கு நிலம் குத்தகை!

வள்ளிமலை: மன அமைதியையும் ஆன்மிகச் சிறப்பையும் தரும் தலம்

பழனி திருஆவினன்குடி கோயிலில் கும்பாபிஷேகம்: அமைச்சர்கள் பங்கேற்பு!

ஸ்ரீவாஞ்சியம்: கார்த்திகை கடைசி ஞாயிறு தீர்த்தவாரி.. பாவம் நீக்கும் 'குப்த கங்கை'!

சபரிமலையில் திடீரென நெரிசல் குறைந்தது: 30 நிமிடங்களில் தரிசனம்.. என்ன காரணம்?

Show comments