நபிகள் நாயகத்தின் வார்த்தைகள்

Webdunia
வெள்ளி, 28 செப்டம்பர் 2007 (13:12 IST)
நப ி ( ஸல ் அவர்கள ் கூறினார்கள ் : " எவர ் ரமழான ் மாதத்தில ் ஈமானுடனும ் நன்மைய ை நாடியும ் நின்ற ு வணங்குகிறார ோ அவரத ு முன ் பாவங்கள ் அனைத்தும ் மன்னிக்கப்படும ். ( ஸஹீஹூல ் புகார ி)

நப ி ( ஸல ்) அவர்கள ் ரமழானில ் மற் ற காலங்களைவி ட மி க அதிகமா க வணக்கம ் புரிபவர்களா க இருந்தார்கள ். அதிலும ் ரமழானின ் இறுதிப்பத்தில ் மி க அதிகமா க வணக்கம ் புரிந்த ு வந்தார்கள ்.

webdunia photoFILE
அன்ன ை ஆயிஷ ா ( ரழ ி) அவர்கள ் அறிவிப்பதாவத ு : " நப ி ( ஸல ்) அவர்கள ் மற் ற மாதங்களைவி ட ரமழானில ் அதிகமா க அமல ் செய்வார்கள ். குறிப்பா க ரமழானின ் ஏனை ய நாட்களைவி ட பிந்தி ய பத்த ு நாட்களில ் அதிகம ் அமல ் செய்வார்கள ்."
( ஸஹீஹ ் முஸ்லிம ்)

அன்ன ை ஆயிஷ ா ( ரழ ி) அவர்கள ் கூறினார்கள ் : " நப ி ( ஸல ்) அவர்கள ் ரமழானின ் கடைசிப ் பத்தில ் நுழைந்துவிட்டால ் முழ ு இரவும ் வணங்குவார்கள ், குடும்பத்தினரையும ் விழிக்கச ் செய்வார்கள ். தங்களத ு ஆடைய ை இறுக்கக ் கட்ட ி உற்சாகத்துடன ் வணக்கத்தில ் ஈடுபடுவார்கள ்.
( ஸஹீஹூல ் புகார ி ஸஹீஹ ் முஸ்லிம ்)

நப ி ( ஸல ்) அவர்கள ் லைலத்துல ் கத்ரைத ் தேடுமாற ு ஏவுவார்கள ். " ரமழானின ் கடைசிப ் பத்தில ் லைலத்துல ் கத்ரைத ் தேடிக ் கொள்ளுங்கள ்."
( ஸஹீஹூல ் புகார ி ஸஹீஹ ் முஸ்லிம ்)

என்ற ு கூற ி அந் த இரவில ் நின்ற ு வணங் க ஆர்வமூட்டுவார்கள ்.

மேலும ் கூறினார்கள ். " ரமழானின ் கடைசிப ் பத்தில ் ஒற்றைப ் பட ை இரவுகளில ் லைலத்துல ் கத்ர ை தேடிக ் கொள்ளுங்கள ்." ( ஸஹீஹூல ் புகார ி)

மேலும ் கூறினார்கள ் : " எவர ் லைலத்துல ் கத்ர ் இரவில ் ஈமானுடனும ் நன்மைய ை நாடியும ் நின்ற ு வணங்குவார ோ அவரத ு முன்பாவங்கள ் அனைத்தும ் மன்னிக்கப்படும ்." ( ஸஹீஹ ் முஸ்லிம ்)


இதனால்தான ் மகத்துவமிக் க இம்மாதம ் தூய்மையா ன வணக்கங்கள ் புரிவதற்க ு ஏற் ற மாதமாகத ் திகழ்கிறத ு. இம்மா த இரவுகளில ் வீண ் விளையாட்டுக்களில ் ஈடுபட்ட ு நீண் ட நேரம ் விழித்திருந்துவிட்ட ு, ஃபஜ்ர ு நேரம ் உதயமாவதற்க ு சற்ற ு முன ் சி ல கவளங்களைச ் சாப்பிட்டுவிட்ட ு, படுக்கைக்குச ் சென்ற ு ஆழ்ந் த உறக்கத்தில ் மூழ்க ி, ஃபஜ்ருத ் தொழுகையைத ் தவறவிடுவத ு முஸ்லிமுக்க ு சற்றும ் பொருத்தமற் ற செயலாகும ்.

இறையச்சமுள் ள, மார்க் க நெறிகள ை அறிந் த முஸ்லிம ் தராவீஹ ் தொழுகைய ை முடித்துவிட்டால ் விழித்திருக்காத ு உறங்கச ் செல் ல வேண்டும ். சிறித ு நே ர தூக்கத்திற்குப ் பிறக ு இரவுத ் தொழுகைக்கா க எழுந்த ு தொழுதுவிட்ட ு ஹைருடை ய உணவ ை உண் ண வேண்டும ். பின்னர ் ஃபஜ்ருத ் தொழுகைய ை நிறைவேற் ற பள்ளிய ை நோக்கிச ் செல் ல வேண்டும ்.

நன்றி - முன்மாதிரி முஸ்லிம்
வெளியீடு - தாருல் ஹூதா, சென்னை.

பாளையங்கோட்டை திரிபுராந்தீஸ்வரர் ஆலயத்தில் மஹாதேவ அஷ்டமி வழிபாடு: பக்தர்கள் தரிசனம்!

சென்னையின் அயனாவரம்: பரசுராமலிங்கேசுவரர் கோயில் - தீண்டாத் திருமேனியின் சிறப்பு!

இந்த கோவிலுக்கு சென்றால் தீராத சிறுநீரக பிரச்சனை தீருமாம்.. எங்கே உள்ளது?

திருமலை திருப்பதி தேவஸ்தான கோயில் கட்ட 1 ரூபாய்க்கு நிலம் கொடுத்த பிகார் அரசு.. 99 ஆண்டுக்கு நிலம் குத்தகை!

வள்ளிமலை: மன அமைதியையும் ஆன்மிகச் சிறப்பையும் தரும் தலம்

Show comments