Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அற்புதங்கள் அருளும் திருநாள்

Webdunia
வெள்ளி, 10 செப்டம்பர் 2010 (17:59 IST)
இஸ்லாமியர்களின ் 5 முக்கி ய கடமைகளில ் நோன்பும ் ஒன்ற ு. சூரியன ் உதிப்பதற்க ு முன்பிருந்த ு, அத ு மறைவத ு வர ை பட்டினியா க இருந்த ு பொழுதைக ் கழிக்கும ் வெறும ் விரதமல் ல அத ு. மருத்துவம ், வாழ்க்க ை தத்துவம ், அனுபவம ், படிப்பின ை, வழிபாட ு அத ு. உண்ணாமலும ், உறங்காமலும ், உடலுறவ ு கொள்ளாமலும ், அருந்தாமலும ் இருப்பத ு வெறும ் உடலியல ் கட்டுப்பாட ு. அதைத ் தாண்டியும ் அற்புதமா ன விஷயங்கள ் ரமலான ் மாதத்துக்குச ் சொந்தமானவ ை.

“ரமலான ் மாதம ் எத்தகையத ு என்றால ் அதில்தான ் மனிதர்களுக்க ு வழிகாட்டியாகவும ் நேரா ன வழிய ை தெளிவாக் க கூடியதுமாகவும ் உள் ள திருகுர்ஆன ் அருளப்பட்டத ு. ஆகவ ே, உங்களில ் எவர ் அந் த மாதத்த ை அடைகிறார ோ அவர ் அதில ் நோன்ப ு நோற்கவும் ” ( அல்குர்ஆன ் 2:185) என்கிறத ு திருக்குர்ஆன ்.

“இஸ்லாத்தின ் தூண்களில ் ஒன்ற ு நோன்ப ு. வணக்கங்களில ் முதன்மையானது ” என்பார ் முகம்மத ு நப ி. அவ்வளவ ு ஏன ்... “நோன்ப ு அத ு எனக்க ே உரியத ு. அத ு என ் இயல்பு ” என்ற ு அல்லாஹ ் குறிப்பிடுகிறான ். “நாம ் செய் த தவறுகளுக்காகவும ், நிறைவேற் ற இயலா த கடமைக்காகவும ் கழிவிரக்கம ் கொள்ளும ் வகையில ் நோன்ப ு நோற்பவர்களும ் உண்ட ு. காரணம ் இத ு பாவங்கள ை மன்னிக்கும ் மாதம் ” என்பார ் முகம்மத ு ந‌பி.

“ரமலான ் மாதம ் எத்தகையத ு என்றால ் அதில்தான ் மனிதர்களுக்க ு வழிகாட்டியாகவும ் நேரா ன வழிய ை தெளிவாக் க கூடியதுமாகவும ் உள் ள திருகுர்ஆன ் அருளப்பட்டத ு. ஆகவ ே, உங்களில ் எவர ் அந் த மாதத்த ை அடைகிறார ோ அவர ் அதில ் நோன்ப ு நோற்கவும் ” ( அல்குர்ஆன ் 2:185) என்கிறத ு திருக்குர்ஆன ். “இஸ்லாத்தின ் தூண்களில ் ஒன்ற ு நோன்ப ு. வணக்கங்களில ் முதன்மையானது ” என்பார ் முகம்மத ு நப ி. அவ்வளவ ு ஏன ்... “நோன்ப ு அத ு எனக்க ே உரியத ு. அத ு என ் இயல்பு ” என்ற ு அல்லாஹ ் குறிப்பிடுகிறான ். “நாம ் செய் த தவறுகளுக்காகவும ், நிறைவேற் ற இயலா த கடமைக்காகவும ் கழிவிரக்கம ் கொள்ளும ் வகையில ் நோன்ப ு நோற்பவர்களும ் உண்ட ு. காரணம ் இத ு பாவங்கள ை மன்னிக்கும ் மாதம் ” என்பார ் முகம்மத ு நப ி.

நோன்பாளிகளுக்க ு மட்டுமல் ல, அதற்கக ு உதவ ி செய்பவர்களுக்கும ் இதுதான ் உகந் த காலம ். நோன்ப ு திறக் க உணவளிப்பவர்களுக்க ு பா வ மன்னிப்ப ு கிடைக்கும ், நர க நெருப்பிலிருந்த ு விடுதல ை கிடைக்கும ். இறைவன ் மூன்ற ு பேர்களின ் பிரார்த்தனைகள ை( து ஆ) உடனடியா க ஏற்றுக ் கொள்வான ். நோன்பாளிகள ், நீத ி வழ ி தவறா த அரசன ், அநீத ி இழைக்கப்பட்டவன ். இவர்கள ே அந் த மூவர ். நோன்ப ு நோற்பதால ் உடலாலும ், மனதாலும ் அற்பு த மாற்றங்கள ை உண ர முடியும ். “ரமலான ் வந்த ு விட்டால ் முகம்மதுவின ் உடல ் நிறம ் மாறிவிடும ். அதி க நேரம ் தொழுவார ், கெஞ்ச ி பணிந்த ு பிரார்த்தன ை செய்வார் ” என்ற ு அண்ணல ் நப ி பற்ற ி ஆயிஷ ா அறிவிக்கிறார ்.

நோன்பால ் 5 அற்புதங்கள ் நிகழும ் எ ன நப ி குறிப்பிடுகிறார ். 1. நோன்பாளியின ் வாய்நாற்றம ் இறைவனிடம ் கஸ்தூர ி மணமா க மாறும ். 2. நோன்பாளிகளுக்கா க கடல ் மீன்கள ் பிரார்த்தன ை செய்யும ். 3. அவர்களுக்கா க சொர்க்கம ் அலங்கரிக்கப்படும ். 4. தொல்ல ை தரும ் சைத்தான்கள ் விலங்கிடப்படும ். 5. கடைச ி இரவில ் நோன்பாளிக்க ு மன்னிப்ப ு அளிக்கப்படும ்.

இவ ை எல்லாவற்றையும ் வி ட ரமலான ் மாதத்துக்க ு இஸ்லாத்தையும ் தாண்ட ி ப ல சிறப்புகள ் உண்ட ு.

இப்ராஹிம ் நபிக்க ு ( ஆபிரஹாம ்) ரமலான ் மாதம ் முதல ் நாள்தான ் ‘ஸுஷ்பு ’ எனும ் ஆகமம ் அருளப்பட்டத ு. அதிலிருந்த ு 700 ஆண்டுகளுக்குப ் பிறக ு மூச ா நபிக்க ு ( மோசஸ ்) ‘தவுராத் ’ வேதம ் ரமலான ் 6 ஆம ் நாள ் அருளப்பட்டத ு. 500 ஆண்டுகளுக்குப ் பிறக ு தாவூத ் நபிக்க ு ‘ஸபூர் ’ வேதம ் அருளப்பட்டத ு. இதிலிருந்த ு 1200 ஆண்டுகள ் கழித்த ு ஈச ா நபிக்க ு ( ஜீசஸ ்) ‘இன்ஜீல் ’ வேதம ் ரமலான ் 18 ம ் நாள ் அருளப்பட்டத ு.

600 ஆண்டுகளுக்குப ் பிறக ு ரமலான ் மாதம ் 27 ஆம ் நாள ் முகம்மதுவுக்க ு ‘திருக்குர்ஆன் ’ அருளப்பட்டத ு. ஆகவ ே, ரமலான ் வேதங்கள ் இறங்கி ய மாதமா க கொண்டாடப்படுகிறத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டிசம்பர் 2024 மாத ராசிபலன்கள் மற்றும் பரிகாரங்கள்! – விருச்சிகம்! | December 2024 Monthly Horoscope| Viruchigam | Scorpio

டிசம்பர் 2024 மாத ராசிபலன்கள் மற்றும் பரிகாரங்கள்! – துலாம்! | December 2024 Monthly Horoscope| Thulam | Libra

டிசம்பர் 2024 மாத ராசிபலன்கள் மற்றும் பரிகாரங்கள்! – கன்னி! | December 2024 Monthly Horoscope| Kanni | Virgo

டிசம்பர் 2024 மாத ராசிபலன்கள் மற்றும் பரிகாரங்கள்! – சிம்மம்! | December 2024 Monthly Horoscope| Simham

டிசம்பர் 2024 மாத ராசிபலன்கள் மற்றும் பரிகாரங்கள்! – கடகம்! | December 2024 Monthly Horoscope| Kadagam