Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மிக மோசமான ஐபிஎல் தொடர் இது தான்: சஞ்சய் மஞ்ச்ரேக்கர்!

Webdunia
வெள்ளி, 15 அக்டோபர் 2021 (13:08 IST)
இதுவரை நடந்த ஐபிஎல் தொடர்களில் இந்த தொடர் தான் மிகவும் மோசமானது என முன்னாள் கிரிக்கெட் வீரரும் வர்ணனையாளருமான சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
தான் இதுவரை அனைத்து ஐபிஎல் போட்டிகளையும் நெருக்கமாக கண்காணித்து வருவதாகவும் எனக்கு தெரிந்து இந்த தொடர் தான் மிகவும் மோசமான தொடராக இருந்ததாகவும் பல வீரர்கள் தங்களுடைய முந்தைய திறனை வெளிப்படுத்த முடியாமல் தவித்ததாகவும் கூறியுள்ளார்
 
மேலும் இந்த தொடரில் நடைபெற்ற போட்டிகளின் முடிவுகள் தடுமாற்றமாக இருந்தது என்றும் எதிர்பாராத முடிவுகள் கிடைத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த தொடரில் ஒரு சில வீரர்கள் மட்டுமே தங்கள் திறமையை நிரூபித்தவர்கள் என்றும் பெரும்பாலான வீரர்கள் ஏமாற்றத்தை அளித்தனர் என்றும், எனவே இந்த தொடர் இதுவரை இல்லாத அளவில் மோசமான தொடராக அமைந்துள்ளது என்றும் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தெரிவித்துள்ளார்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஓவல் டெஸ்ட்.. டாஸ் வென்ற இங்கிலாந்து.. இந்திய அணியில் பும்ரா இல்லை..!

என்னது சானியா மிர்சா பயோபிக்கில் அக்‌ஷய் குமாரா?... செம்ம நக்கல்தான்!

கணவர் கோபமாக இருந்தால் 5 நிமிடம் எதுவும் பேசாதீர்கள்… பெண்களுக்கு தோனி அட்வைஸ்!

கே எல் ராகுலை 25 கோடி ரூபாய்க்கு வாங்க ஆர்வம் காட்டும் KKR.. !

பிராட்மேனின் 90 ஆண்டு கால சாதனையை முறியடிக்க வாய்ப்பு.. கில் சாதனை செய்வாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments