இந்திய அணி ஆசிய கோப்பை வெற்றி!

Webdunia
செவ்வாய், 28 செப்டம்பர் 2021 (19:44 IST)
கடந்த 2018 ஆம் ஆண்டு இந்திய அணி ஆசிய கோப்பை வென்றது. இதுகுறித்து தற்போது இணையதளத்தில் டிரெண்டிங் ஆகி வருகிறது.

இந்தியா, இலங்கை, பங்களதேஷ் உள்ளிட்ட அணிகள் மோதிய ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி மற்றும் பங்களதேஷ் ஆகிய இரு அணிகளுடம் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றன.

இதில், ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி  கடைசிப் பந்தில் திரில் வெற்றி பெற்று சாதனைப்படைத்தது  இதே நாளில் என்பதால் இதை நினைவு கூர்ந்து இன்று ரசிகர்கள் இந்திய அணியைப் பாராட்டி பதிவிட்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அவர்கள் மேல் கம்பீர் நம்பிக்கை வைக்க வேண்டும்… கங்குலி அட்வைஸ்!

கேப்டன் ஷுப்மன் கில் இரண்டாவது போட்டியில் விளையாடுவது சந்தேகம்… !

மீண்டும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளரான சங்ககரா!

பாலியல் புகாரில் சிக்கிய வீரரைத் தக்கவைத்து சர்ச்சையில் சிக்கிய RCB!

மேட்ச் முடிந்ததும் கழுத்து வலி சரியானது… மருத்துவமனையில் இருந்து திரும்பிய கில்!

அடுத்த கட்டுரையில்
Show comments