Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா?

Webdunia
புதன், 20 அக்டோபர் 2021 (16:37 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி டி-20 கிரிக்கெட் போட்டிகளில் கேப்டனாகச் செயல்படப்போவதில்லை என சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

இந்த அறிவிப்பு அவரது ரசிகர்களுக்குப் பெரிய ஏமாற்றமாக அமைந்துள்ளது.

இந்நிலையில், டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் தற்போது கேப்டனாக உள்ள கோலி எதிர்காலத்தில் அந்தப் பொறுப்பிலிருந்து விடுபட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், கோலிக்கு மாற்றாக கேப்டனாக செயல்பட ரோஹித் சர்மா திறமையானவர் எனக் கூறி வருகின்றனர். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா செயல்படுவார் என தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஓவல் டெஸ்ட்.. டாஸ் வென்ற இங்கிலாந்து.. இந்திய அணியில் பும்ரா இல்லை..!

என்னது சானியா மிர்சா பயோபிக்கில் அக்‌ஷய் குமாரா?... செம்ம நக்கல்தான்!

கணவர் கோபமாக இருந்தால் 5 நிமிடம் எதுவும் பேசாதீர்கள்… பெண்களுக்கு தோனி அட்வைஸ்!

கே எல் ராகுலை 25 கோடி ரூபாய்க்கு வாங்க ஆர்வம் காட்டும் KKR.. !

பிராட்மேனின் 90 ஆண்டு கால சாதனையை முறியடிக்க வாய்ப்பு.. கில் சாதனை செய்வாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments