ஐதராபாத் அணிக்கு 150 ரன்கள் வெற்றி இலக்கு !

Webdunia
புதன், 14 ஏப்ரல் 2021 (22:07 IST)
14வது ஐபிஎல்  சீசன் கிரிக்கெட் தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற போட்டியில் ஐதராபாத் அணிக்கு பெங்களூர் அணி 150 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.

14வது ஐபிஎல்  சீசன் கிரிக்கெட் தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இன்று ஐதராபாத் அணியும் பெங்களூர் அணியும் மோதிவருகின்ற்னன.

இதில், முதலில் டாஸ் வென்ற ஐதராபாத் அணியின் கேப்டன் டேவிட் பந்து வீச்சுதேர்வு செய்தார்.

பெங்களூர் அணி 20 ஓவர்களின் முடிவியில் 149 ரன்கள் எடுத்து 8 விக்கெடுகள் இழந்தது. ஐதராபாத் அணி 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்பதால் ஆட்டம் இன்றைய ஆட்டம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட்.. கடைசி வரை போராடி 4 ரன்களில் இந்தியா தோல்வி..!

ஆஸ்திரேலியாவில் இந்தியாவுக்கு முதல் தோல்வி.. மிட்செல் மார்ஷ் அதிரடி ஆட்டம்..!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கிரிக்கெட் போட்டி.. விராத் டக் அவுட்.. ரோஹித் சர்மா 8 ரன்னில் அவுட்..!

ஆப்கானிஸ்தானுக்கு பதில் எந்த நாடு? முத்தரப்பு கிரிக்கெட் தொடரில் இணைந்த அணி இதுவா?

முத்தரப்பு டி20 தொடர் உறுதி: ஆப்கானிஸ்தானுக்குப் பதில் மாற்று அணி தேடும் பாகிஸ்தான்

அடுத்த கட்டுரையில்
Show comments