Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெஸ்ட் தொடரின் வெற்றிகரமான பேட்ஸ்மேன் ரகானே - டிராவிட் புகழாரம்

Webdunia
சனி, 16 மே 2015 (11:13 IST)
நமது இந்திய கிரிக்கெட் அணியின் ஒரே சுவர் ராகுல் டிராவிட் மட்டும் தான் என புகழ்ந்து தள்ளியுள்ளார், ராஜஸ்தான் அணியின் இளம் வீரரான ரகானே.
ராஜஸ்தான் அணியின் முன்னணி வீரர்களில் ஒருவராக உருவெடுத்திருப்பவர் இளம் வீரரான ரகானே. இவரின் செயல்பாடு மற்றும் ஆட்டத்திறன் அனைவரும் பாராட்டும் வகையில் சிறப்பாகவே உள்ளது. தற்போது ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் அணிக்காக விளையாடி பட்டையை கிளப்பி வருகிறார். 
 
இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான டிராவிட், இளம் வீரர் ரகானேவை நிகழ்ச்சி ஒன்றில் பாராட்டியுள்ளார். மேலும் இந்திய டெஸ்ட் அணியின் வெற்றிகரமான பேட்ஸ்மேனாக ரகானே உருவெடுத்துள்ளார் என்றார். 
 
இதுகுறித்து ரகானே கூறுகையில், டிராவிட்டிடம் கிடைத்த இந்த பாராட்டு என்னுடைய பயிற்சிகளுக்கு பக்கபலமாய் அமையும். எனினும் இந்திய கிரிக்கெடின் ஒரே சுவர் டிராவிட் மட்டுமே என்றார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

என்னை கிங் என்று அழைக்காதீர்கள்… பாபர் ஆசம் வேண்டுகோள்!

மகளிர் பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடர் இன்று தொடக்கம்.. முதல் போட்டி பெங்களூரு குஜராத்

ஜெய்ஸ்வாலுக்கு பதில் வருண் சக்ரவர்த்தி ஏன்?... விளக்கமளித்த கம்பீர்!

சாம்பியன்ஸ் ட்ரோபி தொடரில் இந்திய வீரர்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடு!

விராட் கோலிக்குக் கேப்டன் பதவி தேவையில்லை.. ஆர் சி பி இயக்குனர் பதில்!

Show comments