Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தோனியின் பெயரை கழுத்தில் பச்சைக் குத்தியுள்ள சாக்‌ஷி

Webdunia
வெள்ளி, 29 மே 2015 (18:33 IST)
தோனியின் மனைவி சாக்‌ஷி, தோனியின் பெயரை தனது கழுத்தில் பச்சைக் குத்தி வைத்துள்ளதை ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.


 
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான தோனியின் மனைவி சாக்‌ஷி எங்கு சென்றாலும் ஊடகத்தினர்கள் அவரை சூழ்ந்து கொள்வார்கள். தற்போது அவர்களது குழந்தையை படம் பிடிக்க ஊடகத்தினர் ஆர்வம் காட்டி வந்தனர்.
 
பிறகு அவர்களது குழந்தை ஷிவாவை முதன் முறையாக உலகக்கோப்பை முடிந்த பிறகு ஐபிஎல் போட்டியின் போதுதான் வெளியுலகத்திற்கு காட்டினர். இந்நிலையில், கொல்கத்தாவின் ஈடன் கார்டனில் நடந்து முடிந்த ஐபிஎல் இறுதிப் போட்டியின் போது சாக்ஷியை படம் பிடிக்க ஊடகத்தினர் முயற்சித்தனர்.
 
அப்போது சாக்‌ஷி புகைப்படத்திற்கு முகத்தைக் காட்டமல், தனது கையை வைத்து முகத்தை மூடிக் கொண்டார். அந்தசமயத்தில் அவர் கழுத்தின் பின்புறத்தில் மகேந்திர சிங் தோனியின் செல்லப்பெயரான 'மகி' என்று பச்சை குத்தியிருந்தார். இது புகைப்படக்காரர்களின் கழுகுப் பார்வையில் இருந்து தப்ப முடியவில்லை.
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

Prison break சீரியல் கதாநாயகனின் ஸ்டைலைப் பின்பற்றும் ரஷீத் கான்!

இந்திய அணியினருக்கு வைர மோதிரம் பரிசளித்த பிசிசிஐ… ஏன் தெரியுமா?

SA20 கிரிக்கெட் தொடர்: 3வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறிய சன்ரைசர்ஸ் ஈஸ்டன் கேப்ஸ்..!

விராட் கோலிக்கு என்ன பிரச்சனை? எப்போது அணிக்குத் திரும்புவார்?- துணைக் கேப்டன் அளித்த பதில்!

எங்க ஹிட்டு எப்போதும் முத போட்டிய சாமிக்கு விட்ருவாப்புல… நாளுக்கு நாள் மோசமாகும் ரோஹித் பேட்டிங்!

Show comments