Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல்: லீடிங் விக்கெட் டேக்கரில் பிராவோ முதலிடம்

Webdunia
திங்கள், 25 மே 2015 (10:10 IST)
நடப்பு ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட் வீழ்த்தி லீடிங் விக்கெட் டேக்கராக உருவெடுத்துள்ளார் சென்னை அணியின் ஆல் ரவுண்டர் பிராவோ.
8 ஆவது ஐபிஎல் தொடர் ஒருவழியாக முடிவுக்கு வந்துவிட்டது. இதில் சென்னை அணியை வீழ்த்தி மும்பை  அணி சாம்பியன் மகுடத்தை தட்டி சென்றது. மேலும் தொடரில் அதிக விக்கெட் வீழ்த்தும் வீரருக்கு ஊதா நிற தொப்பி வழங்கப்படும். 
 
இந்நிலையில் நடப்பு தொடரில் அதிக விக்கெட் வீழ்த்தி சென்னை ஆல் ரவுண்டர் பிராவோ முதலிடத்தை பிடித்துள்ளார். பிராவோ நடப்பு தொடரில் மொத்தம் 26 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.  2 ஆம் இடத்தில் மலிங்காவும், 3 ஆம் இடத்தில் பெங்களூர் வீரர் யுஸ்வேந்ரா சிங் சாஹல்வும் இடம்பிடித்துள்ளனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டிராவிட் சென்ற கார் விபத்து… ஆட்டோ ஓட்டுனருடன் வாக்குவாதம் செய்த டிராவிட!... வைரலாகும் வீடியோ!

சாம்பியன்ஸ் கோப்பைத் தொடரிலாவது பும்ரா விளையாடுவாரா?

டி 20 போட்டிகளில் அதிக விக்கெட்கள்… 26 வயதில் ரஷீத் கான் படைத்த சாதனை!

டி 20 தொடர் முடிந்ததும் ரஞ்சிப் போட்டிக்கு செல்லும் இந்திய வீரர்கள்!

Show comments