Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஐ.பி.எல்: சென்னை ஹாட்ரிக் வெற்றி - பந்துவீச்சாளர்களை பாராட்டிய தோனி

ஐ.பி.எல்: சென்னை ஹாட்ரிக் வெற்றி - பந்துவீச்சாளர்களை பாராட்டிய தோனி
, சனி, 18 ஏப்ரல் 2015 (11:19 IST)
நேற்றைய லீக் ஆட்டத்தில் சென்னை அணி பெற்ற ஹாட்ரிக் வெற்றிக்கு, பந்துவீச்சாளர்களை பாராட்டியுள்ளார் அவ்வணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி.
 

 
8 ஆவது ஐ.பி.எல் போட்டியின் நேற்றைய லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மும்பை இந்தியன்ஸ் அணியை வெறும் 16.4 ஓவர்களில் 189 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்தது.
 
இதில் சென்னை வீரர்களான சுமித் மற்றும் மெக்குல்லம் ஆகிய இரு வீரர்களின் பங்கு மிக முக்கியத்துவம் வாய்ந்தது. வெற்றி குறித்து சென்னை கேப்டன் தோனி கூறுகையில், களத்தில் சற்று ஈரப்பதம் இருந்ததை சரியாக பயன்படுத்தி கொண்டனர் சென்னை பந்துவீச்சாளர்கள். இதற்காக அவர்களுக்கு எனது பாராட்டுகள் என்றார். மும்பை அணிக்கு தொடக்கத்தில் சிறப்பாக பந்துவீசியதால் தான் அவர்களை சற்று கட்டுப்படுத்த முடிந்தது என்றார்.

Share this Story:

Follow Webdunia tamil