Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நடப்பு ஐ.பி.எல் தொடரிலிருந்து ஷமி விலகல்

நடப்பு ஐ.பி.எல் தொடரிலிருந்து ஷமி விலகல்
, வியாழன், 16 ஏப்ரல் 2015 (14:48 IST)
டெல்லி டேர் டேவில்ஸ் அணியில் இடம்பெற்றுள்ள ஷமி காயம் காரணமாக நடப்பு ஐ.பி.எல் போட்டியிலிருந்து விலகியுள்ளார்.
 

 
8 ஆவது ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவின் பல்வேறு நகரங்களிலும் வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. இதில் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஷமி டெல்லி அணியில் இடம்பெற்றுள்ளார். எனினும் ஷமிக்கு போதிய உடல் தகுதி இல்லாததால் அவர் இன்னும் களத்தில் பங்குபெறவில்லை.
 
இந்நிலையில் ஷமி முழங்கால் காயம் காரணமாக  நடப்பு ஐ.பி.எல். தொடரிலிருந்து விலகியுள்ளார். மேலும் இதற்காக ஷமி அறுவை சிகிச்சை செய்யவுள்ளதால், காயத்திலிருந்து குணமடைய சிறிதுகாலம் தேவைப்படும் போல் தெரிகிறது. 11 ஆவது உலகக் கோப்பை தொடரில் அசத்திய ஷமிக்கு யார் கண்பட்டது என்று தெரியவில்லையே!!!!!

Share this Story:

Follow Webdunia tamil