Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஐ.பி.எல்: மும்பை இந்தியன்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் பலப்பரிட்சை

ஐ.பி.எல்: மும்பை இந்தியன்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் பலப்பரிட்சை
, சனி, 25 ஏப்ரல் 2015 (15:31 IST)
ஐபிஎல் போட்டியின் இன்றைய முதல் லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் பலப்பரிட்சை நடத்தவுள்ளன.
 
8 ஆவது ஐபிஎல் போட்டியில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெறவுள்ளன. இதில் போட்டியின் முதல் லீக் ஆட்டம் மாலை 4 மணியளவில் நடக்கவுள்ளது. இதில் மும்பை இந்தியன்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகிறது.
 
மும்பை இந்தியன்ஸ் அணியில் திறமையான வீரர்கள் பலர் இருந்தாலும் தொடர்ச்சியான தோல்விகளால் துவண்டு வருகிறது. எனவே ரோகித் தலைமையிலான மும்பை அணி எழுச்சி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இதுவரை 6 ஆட்டத்தில் விளையாடியுள்ள மும்பை அணி 1 வெற்றியை மட்டுமே ருசித்துள்ளது.  
 
சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் எவ்விதத்திலும் சலைத்தது அல்ல. வார்னர், தவான் போன்ற அதிரடி வீரர்கள் பலர்வுள்ளதால் ஆட்டத்தில் விருவிருப்பிற்கு பஞ்சமிருக்காது. இவ்வணியும் 2 வெற்றியை மட்டுமே பதிவு செய்துள்ளதால் இன்றைய போட்டியிலும் கால்பதிக்க காத்துகொண்டிருக்கிறது.

Share this Story:

Follow Webdunia tamil