Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சூதாட்ட புகாரில் சிக்கிய சென்னை, ராஜஸ்தான் அணிகளுக்கு 2 ஆண்டுகள் தடை

Webdunia
செவ்வாய், 14 ஜூலை 2015 (14:07 IST)
ஐபிஎல் சூதாட்ட புகார்களில் சிக்கிய சென்னை சூப்பர் கிங்க்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு 2 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் போட்டிகளின் போது சூதாட்டத்தில் ஈடுபட்டதாக சென்னை, ராஜஸ்தான் ஆகிய அணிகள் மீது புகார்கள் எழுந்து வழக்கு தொடரப்பட்டது. இதைத்தொடர்ந்து இவ்வழக்கை விசாரித்த  உச்சநீதிமன்றம், குருநாத் மெய்யப்பன் மற்றும் ராஜ் குந்த்ரா ஆகிய இருவரின் மீது எழுந்துள்ள புகார்கள் உறுதி செய்யப்பட்டுள்ளது என அறிவித்தது.
 
இந்நிலையில் இவர்களுக்கான தண்டனை விவரங்களை லோகா தலைமையிலான உச்சநீதிமன்ற குழு இன்று அறிவித்தது.  இதில் சென்னை சூப்பர் கிங்சின் நிர்வாகி குருநாத் மெய்யப்பன் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் உரிமையாளர் ராஜ் குந்த்ரா ஆகிய இருவருக்கு கிரிக்கெட் விவகாரங்களில் பங்கேற்க வாழ் நாள் தடைவிதிக்கப்பட்டுள்ளது. 
 
மேலும் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள்  ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்கவும் 2 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது. 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கே எல் ராகுலுக்கு நடப்பது நியாயமே இல்லை… கம்பீர் செய்றது சரியில்லை – காட்டமான விமர்சனம் வைத்த ஸ்ரீகாந்த்!

சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இந்திய அணிக்குப் பயிற்சிப் போட்டிகள் கிடையாதா?... காரணம் இதுதான்!

கேப்டனாக அதிக வெற்றிகள்… ரோஹித் ஷர்மா எட்டிய புதிய மைல்கல்!

ரோஹித் சர்மா அபார சதம்.. 305 இலக்கை அசால்ட்டாக எட்டிய இந்தியா..!

2வது ஒருநாள் போட்டி.. இங்கிலாந்து நிதான ஆட்டம்.. விக்கெட் எடுத்த ஜடேஜா, வருண்..!

Show comments