ஐபிஎல் -2022; பஞ்சாப் அணி சூப்பர் வெற்றி...

Webdunia
வெள்ளி, 13 மே 2022 (23:32 IST)
ஐபிஎல் 15 வது சீசன் நடந்து வருகிறது. இன்றைய போட்டியில் பஞ்சாப் அணிக்கு எதிராக பெங்களூர் அணி விளையாடுகிறது.

இன்று நடைபெறும் 60 வது லீக் ஆட்டத்தில் டாஸ் வென்ற ராயல் சாலஞ்சர்ஸ் ஆப் பெங்களூர் அணி டாஸ் வென்று முதலில்  பவுலிங் தேர்வு செய்தது.

முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணியில் ஜானி பாரிஸ்டோ 66  ரன்களும்,  தவான் 21   ரன்களும்,லிவிங்ஸ்டன் 70 ரன்களும், அகர்வால்  19  அடித்தனர்.

எனவே 20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 9 விக்கெட் இழப்பிற்கு 209 ரன்கள் எடுத்து, பெங்களூர் அணிக்கு ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.

இதையடுத்து பேட்டிங் செய்த பெங்களூர் அணியில் மேக்ஸ்வெல் 35 ரன்களும், படிட்டார் 26 ரன்களும், விராட் கோலி 20 ரன் களும் அடித்தனர். எனவே 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு155 ரன் கள் மட்டுமே அடித்துத் தோற்றது.

பஞ்சாப் அணி 54 ரன் கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வொயிட் வாஷ் தோல்வி… உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் அட்டவணையில் இந்தியா சரிவு!

முற்றிலும் சரணடைந்துவிட்டார்கள்.. இது நடந்திருக்க கூடாது: கும்ப்ளே கண்டனம்..!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியல்: மோசமான தோல்வியால் பாகிஸ்தானுக்கு கீழே போன இந்தியா..!

இந்திய கிரிக்கெட்தான் முக்கியம், நான் முக்கியமில்லை.. தனது எதிர்காலம் குறித்த கேள்விக்கு காம்பீர் பதில்!

25 ஆண்டுகால இந்திய அணியின் சாதனையைத் தாரைவார்த்த கம்பீர் & கோ… ரசிகர்கள் ஆத்திரம்!

அடுத்த கட்டுரையில்
Show comments