Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கம்பீரின் இரண்டாவது அரை சதத்தால் வெற்றி பெற்றது கொல்கத்தா அணி

கம்பீரின் இரண்டாவது அரை சதத்தால் வெற்றி பெற்றது கொல்கத்தா அணி
, சனி, 16 ஏப்ரல் 2016 (20:42 IST)
கம்பீர் தனது 2வது அரை சதம் மூலம் கொல்கத்தா அணியை வெற்றிப்பெறச் செய்தார்.  


 

 
ஐபிஎல் 2016,  8வது ஆட்டம் ஹைதரபாத், கொல்கத்தா ஆகிய இரு அணிகளுக்கு  இடையே இன்று நடைப்பெற்றது.
 
முதலில் பேட் செய்த ஹைதரபாத் அணி, 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 142 எடுத்தது.
 
143 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் அடுத்த ஆடிய கொல்கத்தா அணி, கேப்டன் கம்பீரின் திறமையான ஆட்டத்தினால் வெற்றிப் பெற்றது.
 
கம்பீர் 60 பந்தில் 90 ரன்கள் எடுத்து வெற்றிகரமாக தனது 2வது அரை சதத்தை அடித்ததுடன், வெற்றியையும் தேடி தந்தார்.

Share this Story:

Follow Webdunia tamil