Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல் போட்டி மூலம் ரூ.2500 கோடி வருவாய்

Webdunia
புதன், 15 ஜூன் 2016 (06:16 IST)
நடந்து முடிந்த ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் மூலம் மொத்த வருவாயாக ரூ.2500 கோடி கிடைத்துள்ளது.


 

 
நடந்து முடிந்த ஐ.பி.எல். போட்டி மூலம் ரூ.2,500 கோடி வருவாய் கிடைத்துள்ளது. டெலிவிசன் ஒளிபரப்பு, விளம்பரங்கள், டிக்கெட் விற்பனை, பொருட்கள் விற்பனை மற்றும் பல்வேறு வகையான விளம்பரங்கள் மூலம் இந்த வருவாய் கிடைத்துள்ளது. இது கடந்த ஐ.பி.எல். போட்டியைவிட பல மடங்கு அதிகமாகும்.
 
ஐ.பி.எல். போட்டியை சோனி பிக்சர்ஸ் நிறுவனம் ஒளிபரப்பி வருகிறது. அந்த நிறுவனம் ஒரு ஆண்டுக்கு ரூ.820 கோடி வீதம் 10 ஆண்டுகளுக்கு ரூ.8,200 கோடிக்கு கிரிக்கெட் வாரியத்திடம் ஒப்பந்தம் செய்துள்ளது. ஐ.பி.எல். போட்டியின் வருவாய் ஆண்டுக்கு ஆண்டு 10 முதல் 12 சதவீதம் அதிகரித்து வருவதாக அமைப்பாளர் ஒருவர் தெரிவித்தார்.
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பும்ரா ஏலத்தில் கலந்துகொண்டிருந்தால்… ஆஷிஷ் நெஹ்ரா சொன்ன நச் கமெண்ட்!

கே எல் ராகுலுக்காக ஆடும் வரிசையை மாற்றிக் கொள்கிறாரா ரோஹித் ஷர்மா?

பிரதமர் அணிக்கு எதிரான போட்டி… இந்திய அணி வெற்றி !

ஐசிசி தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்ட ஜெய் ஷா… !

சச்சினின் முக்கியமான சாதனையைத் தகர்த்த ஜோ ரூட்!

அடுத்த கட்டுரையில்
Show comments