Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஹஸ்ஸி அணியில்; சென்னை சூப்பர் கிங்ஸ் பேட்டிங்

ஹஸ்ஸி அணியில்; சென்னை சூப்பர் கிங்ஸ் பேட்டிங்
, வியாழன், 15 ஏப்ரல் 2010 (20:00 IST)
சென்னையில் இன்னும் சற்று நேரத்தில் துவங்கவுள்ள ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் டெல்லி டேர் டெவில்ஸ் அணிக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டாஸ் வென்று முதலில் பேட் செய்ய முடிவு செய்துள்ளது.

சென்னை அணியில் முரலிதரனுக்குப் பதிலாக மைக் ஹஸ்சியும், அனிரூதா ஸ்ரீகாந்திற்கு பதிலாக எல்.பாலாஜியும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

டெல்லி அணி: கம்பீர், சேவாக், வார்னர், காலிங்வுட், தில்ஷான், கார்த்திக், மிஷ்ரா, நெஹ்ரா, மிதுன் மந்காஸ், நேனஸ், யாதவ்

Share this Story:

Follow Webdunia tamil