Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லலித் மோடியிடம் மீண்டும் வருமான வரி‌ அ‌திகா‌ரிக‌ள் விசாரணை

Webdunia
வியாழன், 22 ஏப்ரல் 2010 (10:19 IST)
ஐ.பி.எல். முறைகேடுகள் தொடர்பாக அதன் தலைவர் லலித் மோடியிடம் மும்பையில் சமீபத்தில் வருமான வரி அதிகாரிகள் விசாரணை நடத்தி ன‌ ர்கள். அவரிடம் வருமான வரி அதிகாரிகள் நேற்று மீண்டும் விசாரணை நடத்தியு‌ள்ளன‌ர ்.

மும்பையில் ஹோட்டல் ஒன்றில் உள்ள லலித் மோடியின் அலுவலகத்தில் இந்த விசாரணை நடந்தது. 6 அதிகாரிகள் 30 நிமிடம் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி ஒளிபரப்பு உரிமையை வழங்கியது தொடர்பாக, லலித் மோடியிடம் விசாரணை நடத்தப்பட்டதாக வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

ஒரு வாரத்தில் லலித் மோடியிடம் வருமான வரி அதிகாரிகள் விசாரணை நடத்துவது இது 2-வது தடவை ஆகும்.

இத‌னிடைய ே ‌ கி‌ங்‌ஸ ் லெவ‌ன ் ப‌‌ஞ்சா‌ப், ஹைதராபா‌த் டெ‌‌க்கா‌ன் சா‌ர்‌ஜ‌ஸ் ஆ‌கிய அ‌ணிக‌ளி‌ன் அலுவலக‌த்‌திலு‌ம ் வருமா ன வ‌ரி‌த்துறை‌யின‌ர ் சோதன ை மே‌ற்கொ‌ண்டு‌ள்ளளன‌ர ். இ‌தி‌ல ் ப ல மு‌க்‌கி ய ஆவண‌ங்க‌ள ் ‌ சி‌க்‌கியதா க தகவ‌ல்க‌ள ் தெ‌ரி‌வி‌‌க்‌கி‌ன்ற ன.

ஐபிஎல் திருவிழா… சென்னையில் இன்று சி எஸ் கே வை எதிர்கொள்ளும் பஞ்சாப்…!

மும்பை இந்திய்ன்ஸ் கிட்ட எவ்ளோ வாங்குனீங்க? நடுவரை வறுத்தெடுத்தும் ரசிகர்கள்… எல் எஸ் ஜி வீரரின் ரன் அவுட்டில் கிளம்பிய சர்ச்சை!

டி 20 உலகக் கோப்பை தொடர்… ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் ஸ்மித்துக்கு வாய்ப்பில்லை!

தோல்விக்கு இதுதான் காரணம்… மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா!

ப்ளே ஆஃப் சுற்றுக்கு லீவ் லெட்டர் கொடுக்கும் இங்கிலாந்து வீரர்கள்!

Show comments