Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராஜ‌‌ஸ்தா‌ன் ராய‌ல்‌ஸ் 177 ர‌ன் கு‌‌வி‌ப்பு

Webdunia
ஞாயிறு, 28 மார்ச் 2010 (17:34 IST)
செ‌ன்ன ை சூ‌ப்ப‌ர்‌ ‌‌கி‌‌ங்‌ஸ ் அ‌ணி‌க்க ு எ‌திரா ன ஆ‌ட்ட‌‌த்‌தி‌ல ் ராஜ‌ஸ்தா‌ன ் ராய‌ல்‌ஸ ் அ‌ண ி 8 ‌ வி‌க்கெ‌ட்டுகள ை இழ‌ந்த ு 177 ர‌ன்க‌ள ் கு‌வி‌த்து‌ள்ளத ு. அ‌திகப‌ட்சமா க ஓஜ ா 80 ர‌ன ் எடு‌த்தா‌ர ்.

பூவ ா தலைய ா வெ‌ன் ற ராஜ‌ஸ்தா‌ன ் அ‌ண ி முத‌‌லி‌ல ் பே‌ட்டி‌ங ் ச‌ெ‌ய்தத ு. தொட‌‌க் க ‌ வீர‌ர்களா க லா‌ம்‌‌ப ்- ஓஜ ா கள‌ம ் இற‌ங்‌கின‌ர ்.

அ‌திரடியா க ‌ விளையாடி ய லா‌ம்‌ப ் 16 ப‌ந்‌தி‌ல ் 30 ர‌ன்க‌ள ் கு‌வி‌த்த ு ஆ‌ட்ட‌ம ் இழ‌ந்த‌ா‌ர ். இ‌தி‌ல ் 2 ‌ சி‌க்ச‌ர ், 3 பவு‌ண்ட‌ரிக‌ள ் அட‌ங்கு‌ம ்.

பி‌ன்ன‌ர ் ம‌ற்றொர ு தொட‌‌க் க ‌ வீர‌ர ் ஓஜாவுட‌ன ் இண ை சே‌ர்‌ந் த பா‌சி‌ல ் அ‌திரடியா க ‌ விளையாடினா‌ர ்.

31 ப‌ந்‌தி‌ல ் ஓஜ ா அர ை சத‌ம ் அடி‌த்தா‌ர ். எ‌தி‌ர்முறை‌யி‌ல ் ‌ விளையாடி‌க ் கொ‌ண்டிரு‌ந் த பா‌சி‌ல ் 17 ப‌ந்‌தி‌ல ் ஆ‌ட்‌ட‌ம ் இழ‌ந்தா‌ர ்.

இதை‌த ் தொட‌ர்‌ந்த ு கள‌ம ் இற‌ங்‌கி ய அ‌திரட ி ஆ‌ட்ட‌க்கார‌ர ் யூசு‌ப ் ப‌த்தா‌ன ் 8 ர‌ன்‌னி‌ல ் ஆ‌ட்‌ட‌ம ் இழ‌ந்தா‌ர ்.

‌ பி‌ன்ன‌ர ் வாக‌சுட‌ன ் இணை‌ந் த ஓஜ ா, அ‌திரடியா க ‌ விளையாடினார ். சத‌ம ் அடி‌ப்பா‌ர ் எ‌ன்ற ு ‌ நினை‌த்‌திரு‌ந்தபோத ு அ‌‌தி‌ர்‌ஷ்டவசமா க 80 ர‌ன்‌னி‌ல ் ஆ‌ட்ட‌‌ம ் இழ‌ந்தா‌ர ் ஓஜ ா. இவ‌ர ் 5 ‌ சி‌க்ச‌ர ், 6 பவு‌‌ண்ட‌ரிகள ை ‌ விளா‌சினா‌ர ்.

20 ஓவ‌ர்க‌ள ் முடி‌வி‌ல ் 8 ‌ வி‌க்கெ‌ட்டுகள ை இழ‌ந்த ு 177 ர‌ன்க‌ள ் கு‌வி‌த்தத ு ராஜ‌ஸ்தா‌ன ் அ‌ண ி.

178 ர‌ன்க‌ள ் எடு‌த்தா‌‌‌ல ் வெ‌‌ற்‌ற ி எ‌ன் ற இல‌க்குட‌ன ் கள‌ம ் இற‌‌ங்‌ க உ‌ள்ளத ு செ‌ன்ன ை சூ‌‌ப்ப‌ர ் ‌ கி‌ங்‌ஸ ் அ‌ண ி.

ஐபிஎல் திருவிழா… சென்னையில் இன்று சி எஸ் கே வை எதிர்கொள்ளும் பஞ்சாப்…!

மும்பை இந்திய்ன்ஸ் கிட்ட எவ்ளோ வாங்குனீங்க? நடுவரை வறுத்தெடுத்தும் ரசிகர்கள்… எல் எஸ் ஜி வீரரின் ரன் அவுட்டில் கிளம்பிய சர்ச்சை!

டி 20 உலகக் கோப்பை தொடர்… ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் ஸ்மித்துக்கு வாய்ப்பில்லை!

தோல்விக்கு இதுதான் காரணம்… மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா!

ப்ளே ஆஃப் சுற்றுக்கு லீவ் லெட்டர் கொடுக்கும் இங்கிலாந்து வீரர்கள்!

Show comments