Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மா‌ர்‌ஷ் அரைசத‌ம்: பஞ்சா‌‌‌ப் 139/3

Webdunia
ஞாயிறு, 18 ஏப்ரல் 2010 (17:04 IST)
ஐ.‌ ப ி. எ‌ல ். போ‌ட்டி‌யி‌ல ் செ‌ன்ன ை சூ‌ப்ப‌ர ் ‌‌ கி‌ங்‌ஸ ் அ‌ணி‌க்க ு எ‌திரா ன ஆ‌ட்ட‌‌த்‌தி‌ல ் 16 ஓவ‌ர்க‌ள ் முடி‌வி‌ல ் ‌ கி‌ங்‌ஸ ் லெவ‌ன ் ப‌ஞ்சா‌‌ப ் அ‌ண ி 3 ‌ வி‌க்கெ‌ட ் இழ‌ப்‌பி‌ற்க ு 139 ர‌ன்க‌ள ் எடு‌த்து‌ள்ளத ு.

தொட‌க் க ‌ வீரரா க கள‌ம ் இற‌ங்‌கி ய ஜெயவ‌ர்‌த்தன ே 8 ப‌ந்‌தி‌ல ் 21 ர‌ன்க‌‌ள ் எடு‌த்‌திரு‌ந்தபோத ு மா‌ர்கெ‌ல ் ப‌ந்‌தி‌ல ் ஆ‌ட்ட‌ம ் இழ‌ந்தா‌ர ்.

‌ பி‌ன்ன‌ர் வ‌ந் த அ‌ணி‌த ் தலைவ‌ர ் ச‌‌ங்க‌க்காரா‌ அ‌திரடியா க ‌ விளையாட ி 24 ப‌ந்‌தி‌ல ் 33 ர‌ன்க‌ள ் கு‌வி‌த்தா‌ர ். இவரத ு ‌ வி‌‌க்கெ‌ட்ட ை அ‌ஸ்‌வி‌ன ் கை‌ப்ப‌ற்‌றினா‌ர ்.

இ‌தை‌த்தொட‌ர்‌ந்த ு கள‌ம ் இற‌ங்‌கி ய மு‌ன்னா‌ள ் அ‌ணி‌த ் தலைவ‌ர ் யுவரா‌ஜ ் ‌ சி‌ங ் ஒர ு ர‌ன்‌னி‌ல ் ஆ‌ட்ட‌‌ம ் இழ‌ந்தா‌ர ். இவரத ு ‌ வி‌க்கெ‌‌ட்ட ை ர‌ெ‌ய்ன ா எ‌ல ்.‌ ப ி. ட‌பி‌ள்ய ூ முறை‌யி‌ல ் கை‌‌ப்ப‌‌ற்‌றினா‌ர ்.

த‌ற்போத ு 15 ஓவ‌ர்க‌‌ள ் முடி‌வி‌ல ் ப‌ஞ்சா‌‌ப ் அ‌ண ி 3 வி‌க்கெ‌‌ட்டுகள ை இழ‌ந்த ு 131 ர‌ன்க‌ள ் எடு‌த்து‌ள்ளத ு.

மா‌ர்‌ஷ ் அ‌திரடியா க ‌ விளையாட ி அர ை சத‌ம ் எடு‌த்தா‌ர ். இவ‌ர ் த‌ற்போத ு 48 ப‌ந்‌தி‌ல ் 66 ர‌ன்க‌ள ் கு‌வி‌த்த ு ‌ விளையாட ி வரு‌கிறா‌ர ். இவரு‌க்க ு துணையா க இ‌ர்பா‌ன ் ப‌த்தா‌ன ் 9 ர‌ன்னுட‌ன ் ‌ விளையாட ி வரு‌கிறா‌ர ்.

த‌ற்போத ு ப‌ஞ்சா‌‌ப ் அ‌ண ி 16 ஓவ‌ரி‌ல ் 3 ‌ வி‌க்கெ‌ட்டுகள ை இழ‌ந்த ு 139 ர‌ன்க‌ள ் எடு‌த்து‌ள்ளத ு.

டி-20 உலகக் கோப்பை தொடர்..! தூதராக யுவராஜ் சிங் நியமனம்.!!

தவறு என்ன என்று உக்காந்து யோசிக்கவேண்டும்… கே கே ஆர் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர்!

யாராவது பவுலர்களைக் காப்பாற்றுங்கள் ப்ளீஸ்… கதறிய ரவிச்சந்திரன் அஸ்வின்!

“ரிஸ்க் எடுத்துதான் ஆகணும்… அவரு என்னா அடி அடிக்குறாரு” வெற்றிக்குப் பின்னர் பேசிய ஆட்டநாயகன் பேர்ஸ்டோ!

போன தடவ 900 ரன்கள் அடித்தேன்… அப்பயே என்ன டி 20 உலகக் கோப்பைல எடுக்கல- புலம்பித் தள்ளிய ஷுப்மன் கில்

Show comments