Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தோனி தலைமைக்கு போலிஞ்சர் பாராட்டு

Webdunia
வெள்ளி, 23 ஏப்ரல் 2010 (13:45 IST)
டெக்கான் சார்ஜர்ஸ் அணியை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐ.பி.எல். கிரிக்கெட் இறுதிப் போட்டிக்கு சென்றதையடுத்து ஆட்ட நாயகன் விருது பெற்ற ஆஸ்ட்ரேலிய வீரர் டக்கி போலிஞ்சர் அணித் தலைவர் தோனிக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.

" மஹி (தோணி) ஒரு மிகச்சிறந்த கேப்டன், சிறந்த வீரர், அவர் தலைமைப் பொறுப்பை திறம்படச் செய்து வருகிறார். கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிராக அவர் தான் யார் என்று காண்பித்தார்." என்று கூறினார் போலிஞ்சர்.

இறுதிப் போட்டியில் மும்பை இந்திஅன் அணிக்கு எதிராக தங்கள் அணி போராடத் தாயாராக இருக்கிறது என்று கூறிய போலிஞ்சர் மும்பை இந்தியன் அணியில் சிறந்த வீரர்கள் பலர் உள்ளனர் என்றார்.

இருப்பினும் எங்களது திறமைக்கேற்ப விளையாடி, முழு பங்களிப்பையும் அளித்து சாம்பியன் பட்டம் வெல்ல முயல்வோம் என்றார் அவர்.

டி-20 உலகக் கோப்பை தொடர்..! தூதராக யுவராஜ் சிங் நியமனம்.!!

தவறு என்ன என்று உக்காந்து யோசிக்கவேண்டும்… கே கே ஆர் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர்!

யாராவது பவுலர்களைக் காப்பாற்றுங்கள் ப்ளீஸ்… கதறிய ரவிச்சந்திரன் அஸ்வின்!

“ரிஸ்க் எடுத்துதான் ஆகணும்… அவரு என்னா அடி அடிக்குறாரு” வெற்றிக்குப் பின்னர் பேசிய ஆட்டநாயகன் பேர்ஸ்டோ!

போன தடவ 900 ரன்கள் அடித்தேன்… அப்பயே என்ன டி 20 உலகக் கோப்பைல எடுக்கல- புலம்பித் தள்ளிய ஷுப்மன் கில்

Show comments